இந்தியாவில் பென்லிங் நிறுவனம், தனது புதிய எலக்ட்ரிக் ஸ்குட்டரான ஆராவை அறிமுகம் செய்தது. மேலும், இந்த நிறுவனத்தில் இதுவே முதல் அதிவேக ஸ்குட்டராகும். 2019 இ.வி. எக்ஸ்போ விழாவில் பென்லிங் இந்தியா நிறுவனம், தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான “ஆரா”வை அறிமுகம் செய்தது. இந்த ஆற, இன்நிறுவனத்தின் முதல் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த ரெட்ரோ ஸ்டைலிங் கொண்ட ஸ்கூட்டரில், நிறைய அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரிமோட் கீலெஸ் சிஸ்டம், யு.எஸ்.பி. சார்ஜிங் வசதி, […]