உங்களிடம் சூயிங்கம் சாப்பிடும் பழக்கம் உள்ளதா..? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு..!

சூயிங்கம் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய சில நன்மைகள். நம்மில் பெரும்பாலானோரிடம் சுயிங்கம் சாப்பிடும் பழக்கம் உள்ளது. சிலர் தங்களது சுவாசத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதற்கும் மற்றும் சிலர் பசியை உணராமல் இருப்பதற்காகவும் சாப்பிடுகின்றனர். ஆனால் இது ஆரோக்கியமற்றது என கருதப்பட்டாலும், சூயிங்கம் சாப்பிடுவதால் சில நன்மைகளும் உள்ளது. அவற்றை பற்றி பார்ப்போம். மன அழுத்தத்தை குறைக்கிறது நம்மில் பலர் தொடர்ந்து வேலை வேலை என இருப்பதால் மன அழுத்தத்தில் காணப்படுகின்றன. சூயிங்கம் சாப்பிடுவதால் இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் … Read more

உங்கள் முகத்தில் தினமும் கற்றாழை ஜெல்லை பூசுவதால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா…?

கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் பூசுவதால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது. நம்மில் பலரது வீடுகளில் கற்றாழை வளர்க்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த கற்றாழை நமது உடல் நலம் மற்றும் சரும அழகை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கற்றாழை பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. தற்போது இந்த பதிவு கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் பூசுவதால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம். நம்மில் அதிகமானோர் நமது சரும அழகை மேம்படுத்துவதற்காக மாய்ஸ்சுரைசர் போன்ற விலையுயர்ந்த … Read more

பெண்களே…! இனிமே முட்டை ஓடை தூக்கி எறியாதீங்க…!

நாம் வேண்டாமென்று தூக்கி எரியும் முட்டை ஓட்டை எவற்றிற்க்கெல்லாம் பயன்படுத்தலாம். நமது வீடுகளில் அடிக்கடி முட்டையை பயன்படுத்தி உணவுகளை தயாரிப்பது உண்டு. ஆனால், அந்த முட்டையை பயன்படுத்திவிட்டு, அதன் ஓட்டை நாம் தேவையில்லை என்று கருதி தூக்கி எறிவதுண்டு. ஆனால், நாம் வேண்டாமென்று தூக்கி எறியக்கூடிய அந்த முட்டை ஓடு நமக்கு பல வகைகளில் பயன்படுகிறது. தற்போது இந்த பதிவில் முட்டை ஓட்டை எவற்றிற்க்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம். பல்லி தொல்லை நம்மில் அதிகமானோரின் வீடுகளில் … Read more

தலையணை வைத்து உறங்குபவரா நீங்கள்…? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு…!

தலையணை வைத்து உறங்குவதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது. இன்று நாம் அனைவரும் உறங்க வேண்டும் என்றாலே தலையணையை தான் தேடுகிறோம். ஆனால், தலையணை இல்லாமல் உறங்குபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு, நமது களைப்பை போக்க மிகவும் ஆரோக்கியமான முறையில் உறங்குவது மிகவும் அவசியமாகும். அந்த வகையில், தலையணை வைத்து உறங்குவது என்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. அது ஒரு மரபாகவே மாறிவிட்ட நிலையில், அதிலும் சிலர் இரண்டு அல்லது மூன்று … Read more

மறந்து கூட இதை அதிகமா சாப்பிட்டுறாதீங்க…!

சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம். நாம் அதிகமாக சீரகத்தில் பல நன்மைகள் உள்ளது என்று தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த சீரகத்தில், எவ்வளவு நன்மைகள் உள்ளதோ  அந்த அளவுக்கு தீமைகளும் உள்ளது. தற்போது இந்த பதிவில் சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம். பொதுவாகவே காரமான உணவுகள் அனைத்துமே சீரகத்தை பயன்படுத்தாமல்  தயாரிக்கப்படுவதில்லை. ஏனென்றால் சீரகத்தில் ஜீரண சக்தியை அதிகப்படுத்த கூடிய தன்மை உள்ளது. … Read more

பெண்களே…! இதை மட்டும் சாப்பிடாம இருக்காதீங்க.!

பொதுவாக நம் நமது உணவுகளில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய  விரும்பி சாப்பிடுவதுண்டு. வெள்ளை கொண்டை கடலையில் உள்ள பலன்கள் பற்றி பார்ப்போம்.  பொதுவாக நம் நமது உணவுகளில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய  விரும்பி சாப்பிடுவதுண்டு. அப்படிப்பட்ட உணவுகளில் வெள்ளை கொண்டை கடலையும் ஒன்று. இந்த கடலை சென்னா அல்லது வெள்ளை கொண்டை கடலை என்று தான் அழைக்கப்படுகிறது. தற்போது இந்த பதிவில் வெள்ளை கொண்டை கடலையில் உள்ள பலன்கள் பற்றி பார்ப்போம். … Read more

சோயா பீன்ஸை (மீல் மேக்கர்) இப்படி தான் தயாரிக்கிறார்களா? இது நமது உடலுக்கு நல்லதா? கேட்டதா?

சோயா பீன்ஸ் எப்படி தயாரிக்கப்படுகிறது என்றும், இது நமது உடலுக்கு எப்படிப்பட்ட நன்மை, தீமைகளை அளிக்கிறது என்பது பற்றியும் பார்ப்போம்.  நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சோயா பீன்ஸை விரும்பி சாப்பிடுவதுண்டு.  ஆனால் சோயா பீன்ஸ் எதிலிருந்து பெறப்படுகிறது என்று தெரியாமலேயே சாப்பிட்டு வருகிறோம். தற்போது இந்த பதிவில் சோயா பீன்ஸ் எப்படி தயாரிக்கப்படுகிறது என்றும், இது நமது உடலுக்கு எப்படிப்பட்ட நன்மை, தீமைகளை அளிக்கிறது என்பது பற்றியும் பார்ப்போம். சோயா பீன்ஸை (மீல் … Read more

அட இவ்வளவு நன்மைகளா? ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள்!

ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள். இன்று நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, அனைத்து பழங்களையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. ஒவ்வொரு பழங்களிலும், நமது உடல் ஆரோக்கியத்தை பல வகையான சத்துக்கள் உள்ளது. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள் பற்றி பார்ப்போம். நோய் எதிர்ப்பு சக்தி இன்று நம்மை தாக்க கூடிய புதிய நோய்களை மேற்கொள்ள, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி  அவசியமான ஒன்று. நாம் … Read more

முந்திரி பருப்பில் உள்ள முக்கியமான நன்மைகள்!

முந்திரி பருப்பில் உள்ள முக்கியமான நன்மைகள். நாம் அனைவரும் நமது வீட்டில் ஏதாவது பலகாரங்கள் அல்லது வித்தியாசமான உணவுகளை செய்யும் போது முந்திரியை பயன்படுத்துவதுண்டு. தற்போது இந்த பதிவில் இந்த முந்திரி பருப்பில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். இரத்த சோகை முந்திரி பருப்பில், காப்பர் சத்தானது அதிகமாக உள்ளது. இது இரத்த சிவபணுக்களின் உற்பத்தியை பெருக்கி, இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. எலும்பு இந்த பருப்பில் உள்ள காப்பர் சத்தானது, எலும்புகளின் ஆரோக்கியத்தை … Read more

வெந்தயக் கீரையில் உள்ள வியக்கத்தகு நன்மைகள்

வெந்தயக்கீரையில் உள்ள நன்மைகள். கீரை வகைகளை பொறுத்தவரையில், அணைத்து கீரைகளும் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடியதாக தான் இருக்கும். மேலும், கீரைகள் நமது உடலில் உள்ள பல நோய்கள் குணப்படும் ஆற்றல் கொண்டதும் கூட. தற்போது இந்த பதிவில் வெந்தயக் கீரையில், உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். செரிமானம் வெந்தயக்கீரையை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், நமக்கு அடிக்கடி ஏற்படக் கூடிய செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுதலை அளிக்கிறது. மேலும், இரைப்பை மற்றும் குடல் சம்பந்தமான … Read more