பேரிக்காயில் உள்ள உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய மருத்துவக் குணங்கள். நம்மில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் பல வகையான பழங்களை விரும்பி சாப்பிடுவது உண்டு. அந்த வகையில் பேரிக்காயும் நாம் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று. பேரிக்காயில் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பலவகையான நல்ல சத்துக்கள் உள்ளது. இதில் நார்ச்சத்து தான் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இதில் குறைந்த அளவு கலோரிகள் தான் காணப்படுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இந்த பழத்தை […]
சுண்டைக்காயில் உள்ள மருத்துவ குணங்கள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலோனோர் சுண்டைக்காயை விரும்பி சாப்பிடுவதில்லை. ஏனென்றால், இந்த காயில் லேசான கசப்பு தன்மை காணப்படும். பெரும்பாலானோர் இந்த காயை கண்டுகொள்வதே இல்லை. ஆனால், இந்த காயில் நமது உடலில் உள்ள பல வியாதிகளை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலில் தேவையில்லாத தீய வைரஸ்கள் பல நோய்களை ஏற்படுத்தக் கூடும். இவற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள […]
வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள். பொதுவாக வயதானவர்கள் தான் இந்த வெற்றிலையை பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டிருப்பார். அதையும் தாண்டி சில விஷேச வீடுகளில் இதனை வைத்திருப்பார்கள். வெற்றிலையை நாம் வெறும் இலையாக மட்டும் கருத்தாக கூடாது. அதில் நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய, உடல் ஆற்றலை வலுவாக்க கூடிய பல சத்துக்களை கொண்டுள்ளது. இந்த வெற்றிலை போடும் பழக்கம் சங்க காலத்திற்கு பின் தோன்றியதாக வரலாற்று கூறப்படுகிறது. சங்க தமிழ் நூலகளான, எட்டு […]
பெரும்பாலும் நாம் நம்முடைய சமையல்களில் அனைத்து உணவுகளிலும், சீரகத்தை சேர்த்துக் கொள்வது வழக்கம். இந்த சீரகம் நமக்கு பார்ப்பதற்கு அழகாக தெரியவில்லை என்றாலும், மிக சிறியதாக இருந்தாலும், இதில் மருத்துவ குணங்கள் மிகவும் அதிகம் உள்ளது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், எந்த ஒரு நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்க கூடிய ஒன்றாகும். செரிமானம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாம் சாப்பிடும் உணவு செரிமானமாகாமல் காணப்படுவது வழக்கம். அந்த வகையில் […]