கர்நாடகா : பெங்களூருவைச் சேர்ந்த தம்பதியினர், அமேசானில் ஆர்டர் செய்த Xbox Gaming Controller டெலிவரி பார்சலுக்குள் பாம்பு இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். இதன் வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், அந்த பாம்பு பொதுமக்கள் அணுக முடியாத இடத்தில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பொறியாளர் தம்பதியினரான அவர்கள் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். A family ordered an Xbox controller on Amazon and ended up […]