Tag: Bengali entertainment industry

பெங்காலித் திரைத்துறை… ‘விபசார விடுதி’ என பகீர் கிளப்பும் நடிகை.!

மேற்கு வங்கம் : வங்காளத் திரைத்துறையிலும் பாலியல் குற்றங்கள் நடக்கிறது. ‘பெங்காலித்  திரைத்துறையே விபசார விடுதிதான்’ என நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில் பெண் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் நடப்பதாக வெளிச்சம் போட்டு காட்டியது நீதிபதி ஹேமா கமிட்டி. அந்த கமிட்டி அதற்கான முழு அறிக்கையும் முதல்வர் பினராயி விஜயனிடம் ஒப்படைத்தது. இந்த விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த வேலையில், மலையாளத் திரையுலகில் நடந்த காஸ்டிங் கவுச் சம்பவங்களை ஹேமா […]

#Mamata Banerjee 7 Min Read
Ritabhari Chakraborty