பெனெல்லி, தனது மற்றொரு படைப்பான லியோன்சினோ 250ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதனின் டிசைன் மற்றும் ஸ்டைல்கள் அனைத்தும் லியோன்சினோ 500 பைக்களில் இருந்து பெறப்பட்டடுள்ளது. பெனெல்லி ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்பான பெனெல்லியின் லியோன்சினோ 250. இந்த பைக்கை வெளிப்புறமாக பார்க்கும் போது, இதனின் டிசைன் மற்றும் ஸ்டைல்கள் அனைத்தும் லியோன்சினோ 500 பைக்களில் இருந்து பெறப்பட்டடுள்ளது. இந்த பைக்கின் ஆற்றலை பொருத்தவரை, பெனெல்லி லியோன்சினோ 250-கள் 249சிசி ஒற்றை சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் லிக்யுட்-கூல்டு, […]