இயற்கையாக கிடைக்கும் கிருமி நாசினியான வேப்பிலையின் மருத்துவ குணங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :வேப்ப மரத்தில் பல ஆரோக்கிய நன்மைகளும் பயன்களும் இருப்பதால் கிராமங்களில் இன்றும் தெய்வமாக கருதி வழிபடப்படுகிறது. வேப்பமரத்தில் வெளியேறும் காற்றிற்கு நுண்கிருமிகளை அளிக்கும் தன்மை உள்ளது. மேலும் வேப்பமரம் ஒரு வீட்டில் இருப்பது அந்த இடத்தில் 10 டிகிரி வெப்பநிலையை குறைக்கும் தன்மையை கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. வேப்ப இலையின் ஆரோக்கிய நன்மைகள் : வேப்ப இலை புற்றுநோய் முதல் […]
பெண்களுக்கு அழகு என்றால் அவர்களின் தலை முடி தான், ஆனால், இந்த தலைமுடி யாருக்கும் உடனே நினைத்தது போல நடப்பது இல்லை. இதற்காக பலரும் மருத்துவமனை செல்வது, அழகு நிலையம் செல்வது என மிகவும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், வீட்டில் இருந்தே தலை உதிர்வை போக்கி, பொடுகை நீக்கி அழகிய கூந்தலை தரக்கூடிய ஒரு பொருளை தான் நாம் பார்க்க போகிறோம். அதற்கு நாம் பணம் கொடுத்து எதுவும் வாங்க தேவையில்லை. சாதாரணமாக இயற்கையாக வீட்டிலிருக்கும் வேப்பிலை போதும். […]
அக்காலத்தில் கோடை காலம் என்பது ஏப்ரல் மாத கடைசியில் தோன்றி, மே மாதம் முழுக்க நீடிக்கும்; ஆனால், இப்பொழுதோ ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே கோடை காலம் தோன்றிவிடுகிறது. ஆகையால் காலநிலை மாற்றங்களால் உடலில் பற்பல நோய்த்தொற்றுகளும் உண்டாகின்றன; கோடைகாலத்தில் உடலில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உரிய முன்னெச்சரிகளை நாம் வேண்டும். அப்படிப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பற்றியே இந்த பதிப்பில் நாம் படிக்கவிருக்கிறோம். ஏப்ரல் மாதத்தில், ஒவ்வொரு நாளும் வேப்பிலை சாப்பிட வேண்டியது ஏன் என்பது பற்றி […]