துளசி தேநீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் : சாதாரண டீ குடிப்பதைவிட துளசியில் டீ போட்டு குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.இவ்வாறு துளசியில் டீ போட்டு குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பின்வருமாறு காணலாம். துளசி : துளசி இயற்கையிலே மருத்துவ குணம் நிறைந்த ஒரு மூலிகையாகவே அனைவராலும் கருதப்படுகிறது.இதன் காரணமாகவே பல கோவில்களில் துளசி தீர்த்தத்தை அனைவருக்கும் வழங்குகின்றன. துளசியில் ஆண்டிஆக்சிடண்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது.இதனால் ப்ரீ ராடிக்கல்களால் உண்டாகும் சேதங்களில் இருந்து […]