உலகில் உள்ள அனைவருக்குமே சிரித்த முகம் என்பது பிடித்த ஒன்று தான். நாம் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புவது போல, பிறரும் நம்மை சிரித்த முகத்துடன் பார்க்க வேண்டும் என்று தான் பலரும் விரும்புவார்கள். இப்படி தான் சிரிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க தேவையில்லை. சிரிப்பு என்பது ஆழ்மனதில் இருந்து வரக்கூடிய ஒன்று. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற வாசகத்தை கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். அது எப்படி சிரித்தால் […]
நமது முன்னோர்கள் கண்டறிந்ததில் மிகச்சிறந்த ஒன்று யோகா. இதன் மூலமாக நமது உடல், மனம் ஆரோக்கியம் பெற உதவுவதுடன் உடலில் உள்ள அனைத்து நோய்களையும் இது தீர்க்கவும் இந்த யோகாசன முறைகள் உதவுகிறது. உங்களுக்கு கபல்பதி பிராணயாமா செய்வதன் மூலம் கிடைக்கக் கூடிய நன்மைகள் தெரியுமா? இந்த மூச்சுப் பயிற்சி உடலில் உள்ள நச்சு கிருமிகளை அழிப்பதற்கு மிகவும் உதவுகிறது. இதனால் கிடைக்கக் கூடிய ஆரோக்கியமான 6 நன்மைகள் குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம். பதட்டம் இந்த […]
கோடைகாலம் என்றாலே நினைவுக்கு வருவது மாம்பழம் தான். கோடைகாலத்தில் மாம்பழம் அதிகளவில் கிடைக்கிறது. அட்டகாசமான இனிப்பு சுவை கொண்ட மாம்பழத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியமும் இதில் அதிக அளவில் தான் இருக்கிறது. இப்போது நாம் மாம்பழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். மாம்பழத்தின் மருத்துவ நன்மைகள் மாம்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலமாக நமது தோல் பளபளப்புடன் மாறுவதுடன் தோல் அரிப்பு மற்றும் தோல் நோய் […]
நித்தியகல்யாணி பூச்செடி என்றாலே பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதன் மணம் பிறரை அருகில் செல்ல விடாமல் முகம் சுளிக்கும் வண்ணமாக இருக்கும். இதன் காரணமாக வெவ்வேறு பெயர்களாலும் அடைமொழி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தானாகவே வளரக்கூடிய இந்த நித்தியகல்யாணி செடி எவ்வளவு நன்மைகளை தனக்குள் அடக்கி வைத்துள்ளது என்பது குறித்து நமக்கே தெரிவதில்லை. அவற்றை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். நித்தியகல்யாணியின் நன்மைகள் இந்த நித்தியகல்யாணி எனும் முழுத்தாவரமும் மருத்துவப்பயன் கொண்டதாக தான் இருக்கிறது. இதன் […]
முட்டை கோஸ் நாம் வழக்கமாக பயன்படுத்த கூடிய ஒரு உணவு வகை காய்கறியாக இருந்தாலும், அதின் நன்மைகள் நமக்கு தெரிவதில்லை. ஏகப்பட்ட நன்மைகளை முட்டை கோஸ் தனக்குள் அடக்கி வைத்துள்ளது. அவற்றை பற்றி இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். முட்டை கோஸின் நன்மைகள் விட்டமின் சி சத்து ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளது என்பதால் தான் ஆரஞ்சு பழத்தினை நோயாளிகளுக்கு அதிகம் சாப்பிட கொடுக்க சொல்லி மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால், ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட அதிகளவு […]
முட்டைக்கோஸ் உணவுடன் சாப்பிடும் பொழுது நமக்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா என நாமே வியக்கும் அளவு நன்மைகளை அது தனக்குள் அடக்கி வைத்துள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். முட்டைகோஸின் நன்மைகள் முட்டைக்கோஸில் பல்வேறு சத்துக்கள் காணப்படுகிறது. இந்த முட்டைகோஸை சாப்பிடும் பொழுது உடல் சார்ந்த பிரச்சனைகள் நீங்குவதுடன் மனதையும் அமைதிப்படுத்த உதவுகிறது. குறிப்பாக எடை குறைக்க விரும்புபவர்கள் நிச்சயம் இந்த முட்டைகோஸ் எடுத்துக்கள்ளலாம். இது உள் உறுப்புக்களில் படிந்து இருக்கக்கூடிய டாக்ஸின்களை அழித்து கொழுப்புகள் […]
கர்ப்பிணிகள் பேரிச்சம்பழம் ஆரம்ப காலகட்டத்தில் சாப்பிடக்கூடாது என்று சொல்லி தான் கேள்விப் பட்டிருப்போம் ஆனால் குறிப்பிட்ட மாதங்களுக்கு பின்பு கர்ப்பிணிகள் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் எக்கச்சக்கமான நன்மைகள் உள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பேறுகாலத்தில் பேரிச்சையின் நன்மைகள் பேரிச்சம் பழத்தில் அதிக அளவு மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்து காணப்படுவதால் கர்ப்ப காலத்தில் பேரிச்சம் பழம் சாப்பிடுவது தாய்க்கு மட்டுமின்றி கருவில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது. இதில் கொழுப்பு மிகவும் குறைவு என்பதால் கர்ப்பிணிகள் […]
அதிக அளவு மருத்துவ குணம் இருக்கிறது எனவும் ஆயுர்வேதம் கலந்தது என்பதாலும் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் இஞ்சி கலந்த டீ குடிப்பதால் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவு தீமைகளும் உள்ளது அவைகள் குறித்து பார்க்கலாம் வாருங்கள். இஞ்சி டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள் அதிக அளவில் இஞ்சி டீ குடிப்பதால் நமது செரிமான அமைப்பு பாதிக்கப்படுவதுடன் வயிற்றுப்போக்கு ஒமட்டல் என பலவகையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். மேலும் உடலில் அமிலம் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து வயிற்று […]
உணவில் அதிகம் பயன்படுத்த படக்கூடிய பூண்டு சாப்பிடுவதால் நாம் நினைப்பதை விட அதிகமான ஆரோக்கிய வாழ்வு வாழலாம். பூண்டின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பூண்டின் ஆரோக்கிய நன்மைகள் பூண்டில் அதிகளவில் தாதுக்கள், வைட்டமின்கள், அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. இந்த பூண்டை வெறும் வயிற்றிலும், சமைத்தும் சாப்பிட்டு வரும் பொழுது நிறைய நன்மைகளை நாம் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பாக பச்சையாக பூண்டை சாப்பிடும் பொழுது உடல் […]
தாராளமாக இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியையும், எக்கச்சக்கமான நன்மைகளையும் கொண்டுள்ள தர்பூசணியின் பயன்கள் குறித்து இன்று நாம் அறிந்து கொள்ளலாம். தர்பூசணியின் நன்மைகள் ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட பூக்கும் தாவரங்களில் ஒன்றான தர்பூசணிப் பழம் அதிக நீர்ச்சத்து நிறைந்த பழம். தர்பீஸ், தண்ணீர் பழம், குமட்டிப்பழம் எனப் பல இடங்களில் பல விதமாக அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த தர்பூசணி பழம் அனைத்து இடங்களிலும் நீர் சத்தை நம்பியே உண்ணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தர்பூசணி பழத்தில் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கி […]
சப்போட்டா பழம் இயற்கையில் நமக்கு ஈஸியாக கிடைக்கக்கூடிய ஒரு வரம். இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொடுக்கிறது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். சப்போட்டாவின் நன்மைகள் சப்போட்டா பழத்தில் அதிக அளவில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்து காணப்படுவதன் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுவதுடன் எலும்பு குறைபாடுகளையும் நீக்க இது மிகவும் உதவுகிறது. அதிக […]
பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இல்லை என்றாலும் பல நன்மைகள் கொண்டுள்ள அத்தி பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து அறியலாம் வாருங்கள். அத்திப்பழத்தின் நன்மைகள் வைட்டமின் சி, வைட்டமின் ஏ சத்து, மெக்னீசியம் சத்துக்கள் அதிக அளவில் அத்தி பழத்தில் காணப்படுகிறது. இந்த அத்திப்பழத்தை தொடர்ந்து உண்டு வரும் பொழுது மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு விரைவில் குணமடையும். மேலும் இதனுடைய பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் முழுவதுமாக ஆறும். மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் இந்த அத்திப்பழத்தை […]
நிலத்திற்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு, கடலை வகைகள் உடலுக்கு சத்து அளித்தாலும் அதன் மூலமாக வேறு ஏதேனும் பாதிப்புகள் இருக்கும் என்றுதான் அனைவரும் கருதுகிறோம். ஆனால் சர்க்கரை வள்ளி கிழங்கு பல நன்மைகளை கொண்டது. அதன் சுவை மட்டுமல்லாமல் அதில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் மருத்துவ குணங்களும் நிறைந்து உள்ளது. அவற்றை பற்றி அறியலாம் வாருங்கள். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் நன்மைகள்: சர்க்கரைவள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ, பி, சி பொட்டாசியம், மெக்னீசியம் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட், இரும்பு, கால்சியம் மற்றும் […]
பார்ப்பதற்கு அழகு குறைவாகவும் சாதாரணமாகவும் கிடைக்கக் கூடிய சிறு தானிய வகைகளில் ஒன்றான கேழ்வரகு, மிகுந்த ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்தது. ஆனால் அது குறித்து மக்கள் அவ்வளவாக விழிப்புணர்வு இல்லாததால் வெள்ளை அரிசியை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த கேழ்வரகில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம் வாருங்கள். கேழ்வரகின் ஆரோக்கிய நன்மைகள் கேழ்வரகில் அதிக அளவில் கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், புரதம், நார்சத்து அடங்கியுள்ளதால் இதிலுள்ள மாவு சத்து அரிசியைவிட அதிக […]
பீட்ரூட்டில் இரத்தத்தை அதிகரிக்க செய்யக்கூடிய திறன் உள்ளது என்பதை அறிந்த நமக்கு, இந்த பீட்ரூட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான நன்மைகள் தெரியாது. அவற்றில் சிலவற்றை அறியலாம் வாருங்கள். பீட்ரூட்டின் நன்மைகள் பீட்ரூட்டில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், நைட்ரேட் மற்றும் ஜிங்க் என பல சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த பீட்ரூட்டை வெள்ளரிக்காய் சாறுடன் கலந்து குடித்தால் சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் உள்ள அழுக்குகளை போக்கும். மூல நோய் உள்ளவர்கள் இதனை கசாயம் போட்டு குடித்தால் விரைவில் குணமடையலாம். தினமும் […]
செவ்வாழை பழத்தில் அதிகளவு ஆரோக்கியத்தை கொடுக்கும் மருத்துவ குணங்கள் உள்ளது, ஆனால் பலருக்கும் இது குறித்து தெரியவில்லை. அவற்றை பற்றி பார்க்கலாம் வாருங்கள். செவ்வாழை பழத்திலுள்ள சிறப்பான நன்மைகள் இந்த பழத்தில் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த பழத்தில் அதிகளவு நார்சத்து உள்ளதால் மலசிக்கல் வராமல் தடுப்பதுடன், செரிமான கோளாறுகளையும் போக்குகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் இந்த பழத்தை சாப்பிடலாம். இப்பழத்தில் உள்ள பொட்டாசியம் […]
இயற்கை நமக்கு கொடுத்துள்ள வாரங்களில் ஒன்றான பழங்கள் இயற்கையாகவே நம் உடலுக்கு தேவையான சத்துக்களை நமக்கு தெரியாமலே கொடுக்கக் கூடியவை. அன்னாசிபழம் அட்டகாசமான சுவை கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் அதிலுள்ள அளவிலான நன்மைகள் பலரும் அறியாதது. அவை பற்றி அறிவோம் வாருங்கள். அன்னாசி பழத்தின் நன்மைகள் அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்னும் பொருள் மூட்டுகளில் ஏற்படக்கூடிய தேய்மானம் மற்றும் வலியினை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குகிறது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் […]
பார்ப்பதற்கு எளிமையாகவும், உண்ணுவதற்கு சுவையாகவும் இருக்கக்கூடிய செவ்வாழைப்பழத்தில் எக்கச்சக்கமான மருத்துவ குணங்களும் நன்மைகளும் உள்ளது. இதில் உள்ள உயிர்சத்துக்கள் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து என பல்வகை தன்மைகளும் நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான அத்தியாவசியமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவைகளைப் பற்றி இன்று பார்க்கலாம் வாருங்கள். செவ்வாழையின் மருத்துவ குணங்கள் அமெரிக்காவின் நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபாவை தாயகமாகக் கொண்ட செவ்வாழைப் பழத்தில் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் கண் நோய்களை குணமாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் […]
கற்றாழை மருந்து பொருட்களாகவும் , அழகு சாதனப் பொருள்களாகவும் பயன்படுகிறது. இது சரும நோய்களுக்கு முடி போன்ற பல பிரச்சினைகளுக்கும் கற்றாழை பயன்படுகிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது . இதனால் பல வகையான நோய்கள் குணமாகும் தன்மைகொண்டது. இந்நிலையில் கற்றாழை சருமத்திற்கு எந்த வகை உதவி புரிகிறது என்பதை பற்றி பார்க்கலாம். நன்மைகள்: கற்றாழை ஜெல் சுத்தமான நீரில் கழுவி சுத்தம் செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இளமை நீண்ட நாள் […]
மன அமைதி: இந்த நவீன உலக காலகட்டத்தில் நம் அனைவருக்கும் மிகவும் அவசியமாக தேவைப்படுவது மன அமைதி. நம் வாழ்வில் இதற்கு முன் நடந்ததை மனதில் போட்டு குழப்பிக் கொண்டே இருப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆனால் அதை யோகா செய்வதன் மூலம் சரிசெய்ய முடியும். யோகா செய்வதன் மூலம் நம் எதிர்பாராத அளவிற்கு நமது மன அமைதியும் , நிம்மதியும் கிடைக்கும். இந்த மனநிலையில் எடுக்கும் நமது முடிவுகள் அனைத்தும் தெளிவாகவும், சரியானதாகவும் இருக்கும். மன […]