ஸ்டார் பழம் அல்லது நட்சத்திரப் பழம் என அழைக்கப்படக் கூடிய இயற்கையின் வரப்பிரசாதம் ஆகிய நட்சத்திர பழம் மூல நோய்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு மருத்துவம் சார்ந்த நன்மைகளையும் தன்னிடத்தே கொண்டுள்ளது அவை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். நட்சத்திரப் பழத்தின் நன்மைகள் நட்சத்திர பழம் அல்லது ஸ்டார் பழம் என அழைக்கப்படக் கூடிய இந்தப் பழத்தில் அதிக அளவில் தாது உப்புக்கள் காணப்படுகிறது. இந்த பழத்தை கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடுவது மிகவும் […]
பழங்களிலேயே வித்தியாசமான சுவை கொண்ட பழமும் அதிகம் கிடைக்காத பழமும் ஆகியது தான் விளாம்பழம். இந்த பழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி நாம் இங்கு அறியலாம். விளாம்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய தன்மை உள்ளது. இதில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, வைட்டமின் சி ஆகிய பல சத்துக்கள் உள்ளன. அதில் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும். தலை வலி, கண்பார்வை […]