அசர வைக்கும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட கருவேப்பிலை குறித்து அறியலாம் வாருங்கள்

இந்தியர்கள் சாதாரணமாக ஒரு உணவு செய்தாலே அதில் கருவேப்பிலை இல்லாமல் இருக்காது. ஆனால் அந்த கருவேப்பிலையை நாம் உணவுடன் சேர்த்து உட்கொள்வதில்லை ஒதிக்கி கொட்டி விடுகிறோம். இந்த கருவேப்பிலையில் எவ்வளவு மருத்துவ நன்மைகள் மற்றும் ஆரோக்கியம் நிறைந்த சத்துக்கள் உள்ளது என்பதை பற்றி இன்று அறியலாம் வாருங்கள். கருவேப்பிலையின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் கருவேப்பிலையில் அதிக அளவில் கால்சியம், இரும்பு சத்து, நார்ச்சத்து மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற கனிமச் சத்துக்களும் வைட்டமின் ஏ பி சி … Read more