பூண்டு சமையலுக்கு மட்டுமல்ல பல்வேறு மருந்து பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது என்பது நமக்கு தெரிந்தது தான். இந்த பூண்டை தினமும் தொடர்ச்சியாக சாப்பிடுவதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும், அவற்றை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பூண்டு சாப்பிடுவதால் நன்மைகள் அதிகம் உள்ளது, ஆனால் எப்போது எப்படி சாப்பிட வேண்டும் என தெரியுமா? காலையில் வெறும்வயிற்றில் பூண்டுகளை சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதால் தொற்று நோய்கள், பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்குதலால் […]