ஆப்பிள் பழம் சாப்பிடுவதற்கு எப்படி சுவையாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதில் ஆரோக்கியமான மருத்துவ நன்மைகளும் உள்ளது. அவற்றை பற்றி பார்க்கலாம் வாருங்கள். ஆப்பிளின் நன்மைகள் ஆப்பிள் பலத்தை நாம் வரம் ஒரு முறையாவது நிச்சயம் சாப்பிட வேண்டும். ஏனென்றால், இந்த பழத்தில் அதிகப்படியான வைட்டமின்கள், இரும்பு புரோட்டீன்,கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம்,சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2 ஆகியவை உள்ளது. இதில் குவர்செடின் எனும் அமிலம் இருப்பதால் இதயம் சம்மந்தப்பட்ட […]
பன்னீர் திராட்சை என அழைக்கப்படக்கூடிய குட்டி திராட்சையில் எக்கச்சக்கமான நன்மைகள் உள்ளது. திராட்சை பழத்தில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, காஷ்மீர் திராட்சை, காபூல் திராட்சை விதையில்லா திராட்சை, பன்னீர் திராட்சை என பல வகைகள் உள்ளது. திராட்சையின் நன்மைகள் அதிலும் இந்த பன்னீர் திராட்சை சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. காலையில் ஒரு கையளவு திராட்சையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வருவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைவதுடன், மலச்சிக்கல் முழுவதுமாக தடுக்கப்படுகிறது. செல்லுலோஸ் போன்றவை […]
ஒவ்வொரு முறையும் பிறருடன் கூட்டணி வைத்துக் கொள்வதால் நமக்கு எந்த பலனுமில்லை, நம்முடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் கட்சிகளுக்கு தான் பலன் கிடைக்கிறது என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். நேற்று காணொளி காட்சி மூலம் விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் தேமுதிக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார் பிரேமலதா விஜயகாந்த். அப்பொழுது கொரோனா காலகட்டத்தில் தேமுதிக மக்களுக்கு செய்து வரக்கூடிய நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்த அவர், பின்பு வரக்கூடிய தேர்தலில் தேமுதிக கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் […]
நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தில் ஏராளமான ஆரோக்கியம் மற்றும் நன்மைகள் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து, விட்டமின் சி, தையமின் பொட்டாசியம் ,விட்டமின் எ , கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது. ஆரஞ்சு பழம் பல நோய்களுக்கு மருந்தாகவும் காணப்படுகிறது. ஆரஞ்சு பழம் அல்சர் போன்ற நோய்களுக்கு நிவாரணியாக பயன்படுகிறது. நன்மைகள்: ஆரஞ்சில் உள்ள மெக்னீசியம் இரத்த நாளங்களை விரிவடைய செய்து ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது. ஆரஞ்சு பழம் அடிக்கடி […]
நவராத்திரியில் ஒன்பதாவது நாளாக சரஸ்வதி பூஜை நடத்தி வருகிறோம். இந்த பூஜையில் அலுவலகங்கள் , வீடுகளில் பூஜை செய்து பூஜை செய்வது வழக்கம். ஒன்பது மலர்கள் , ஒன்பது பழங்கள் , ஒன்பது தானியங்கள் , 9 பிரசாதங்கள் என ஒன்பது விதமான நிவேதனங்களால் முப்பெருந்தேவியை பூஜை செய்து வழிபடுவது நவராத்திரியின் சிறப்பம்சமாகும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் , ஒன்பது விதமான அம்பிகையை பூஜை செய்ய வேண்டும் அதனால் நம் வாழ்க்கை இன்னும் அழகாகவும் நலம் தரும் […]