பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே இந்த தொடரின் 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில், 2-2 என சமநிலையில் இருந்து வந்தது. இதனால், 5-வது மற்றும் கடைசி போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இந்த தொடரை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உடனே இந்த போட்டியானது தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை […]
இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் வெற்றியின் முனைப்பில் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் மற்றும் ஜடேஜாவின் சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை சேர்த்தது ஆல்-அவுட் ஆனது. இதை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அப்போது சிறப்பாக விளையாடிய பென் டக்கெட் 153 ரன்கள் அடித்து அசத்தினார். இவரது […]