Tag: BelmontUniversity

Donald Trump vs Joe Biden : மூன்றாவது விவாதம் நடைபெறும் தேதி அறிவிப்பு

டிரம்ப் மற்றும் பைடன்  இடையே மூன்றாவது விவாதம் அக்டோபர் 22-ஆம் தேதி  நடைபெறுகிறது.  அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். மேலும், குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் வேட்பாளர்களுக்கிடையே நேருக்கு நேர் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி டொனால்ட் டிரம்ப் […]

#JoeBiden 4 Min Read
Default Image