பொதுவாக பெண்கள் பிரசவத்திற்கு பின் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதில் மிக முக்கிய பிரச்சனை உடல் பருமன். அதிலும் முக்கியமான பிரச்னை தொப்பை தான். இந்த பிரச்னையில் இருந்து விடுபட பெண்கள் வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். பிரசவத்திற்குப் பிறகு தொப்பையை குறைக்க உடல் எடை மற்றும் தொப்பை குறைக்க உடற்பயிற்சி என்பது மிக முக்கியமானது. உடற்பயிற்சி செய்வது தொப்பையை குறைக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் உதவும். அதிக கலோரிகளை உட்கொள்வதைக் குறைத்து கொள்வது நல்லது. இது தொப்பையை குறைக்க உதவுவதோடு, […]