சின்ன பிள்ளைகளை “கொத்தமல்லி கொழுந்தே” என்று பல வீடுகளில் அழைப்பதுண்டு. இது கொத்தமல்லிக்கு கிடைத்த புனை பெயராகும், குழந்தைகளுக்கு கிடைத்த செல்ல பெயராகவும் இருக்கிறது. சமைத்து முடித்த பெரும்பாலான உணவுகளில் கொத்தமல்லியை இறுதியில் மணத்திற்காகவும் சுவைக்காகவும் மட்டுமே சேர்ப்பதாக நம்மில் பலர் நினைப்பதுண்டு. ஆனால், இந்த காரணத்தை போல மேலும் சில காரணங்களும் உண்டு. கொத்தமல்லியை வைத்து உடல் எடை முதல் அதிகமாக சேர்ந்துள்ள கொலஸ்ட்ரால் வரை மிக எளிதாக குறைக்க முடியும். எப்படி இது சாத்தியப்படும் […]
தொப்பையினால் அவதிபடுவோர் அதிகமாக உள்ளனர். பத்தில் 5 பேருக்கு தொப்பை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுதல், ஒரே இடத்தில் நாள் கணக்கில் உட்கார்ந்திருத்தல், உடற்பயிற்சி இன்மை இது போன்ற காரணிகள் தான் தொப்பைக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதற்கு தீர்வே இல்லையா என்று ஆவலாக இருக்கும் உங்களுக்கான, தீர்வை இஞ்சியும் சீரகமும் தருகிறது. இதை தொடர்ந்து குடித்து வந்தால் மிக எளிதாக தொப்பையை குறைத்து விடலாம். மேலும், […]
கிருஷ்ணர் என்றாலே வெண்ணெய்க்கு தான் மிகவும் பிரசித்தி பெற்றவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெண்ணையை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த வெண்ணெய்யில் இருந்து தயாரிக்கும் ஒரு உணவு பொருள் தான் நெய். பலவித சமையலில் நெய் தான் பிரதான உணவு. நெய்யை சமையலுக்கு பயன்படுத்தி சாப்பிடுவதால் உடலுக்கு அதிக ஆரோக்கியம் கிடைக்கும். சாப்பிட கூடிய உணவில் நெய்யை கலந்து சாப்பிட்டு வந்தால் பல்வேறு உடல்நல கோளாறுக்களில் இருந்து உங்களை காத்து கொள்ளலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் […]
பப்பாளி பெண்களுக்கு மட்டும் தான் சிறந்த உணவாக இருக்கும் என்கிற தவறான ஒரு கருத்து நம்மிடையே பரவி உள்ளது. ஆனால், உண்மை என்னவென்றால், பப்பாளி என்பது ஆண், பெண் இருவருவருக்கும் சிறந்த உணவாக உள்ளது. பப்பாளியை சாப்பிட்டு வந்தால் ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். பப்பாளியில் உடல் எடை குறைப்பு முதல் இளமையாக நீண்ட ஆயுளுடன் இருக்க கூடிய நன்மைகள் உள்ளன. மேலும் இதை பற்றிய தகவல்களை இங்கு அறிந்து கொள்வோம். மன அழுத்தம் பழங்களில் […]