பெல்ஜியம் சுற்றுப்பயணம் செய்து இந்திய ஹாக்கி அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளனர்.மேலும் ஸ்பெயின் அணி உடன் இரண்டு போட்டிகளில் விளையாடுகின்றனர். இப்போட்டி செப்டம்பர் 26-ம் தேதி முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை நடைபெறும். இந்தத் தொடருக்கான இந்திய அணியை இந்தியா ஹாக்கி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று அறிவித்தது. BELGIUM TOUR – INDIAN MEN’S HOCKEY SQUAD REVEALED! Presenting the army of 20 players who will […]