Tag: Belgium Riot

FIFA WorldCup2022: மொரோக்கோவிடம் தோல்வி எதிரொலி! பெல்ஜியத்தில் வெடித்த கலவரம்.!

ஃபிஃபா உலகக்கோப்பையில் நேற்று மொரோக்கோ விடம் பெல்ஜியம் அணி தோற்றதையடுத்து பெல்ஜியத்தின் தலைநகர் ப்ரஸ்ஸல்சில் கலவரம் வெடித்தது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் குரூப்-F இல் இடம்பெற்ற பெல்ஜியம் மற்றும் மொரோக்கோ அணிகள் அல் துமாமா ஸ்டேடியத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி, மொரோக்கோவிடம் தோல்வியுற்றது. இந்த தோல்வியை அடுத்து கால்பந்து ரசிகர்கள், பெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸ் முழுவதும் பல இடங்களில் கலவரத்தை நடத்தினர். பிரஸ்ஸல்ஸில் கார் […]

Belgium Loss Morocco Riot 3 Min Read
Default Image