பாரிஸ் : இந்த ஆண்டிற்கான சம்மர் ஒலிம்பிக் போட்டிகளானது பிரான்சில் உள்ள பாரிசில் கடந்த ஜூலை-26 தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஒலிம்பிக் தொடரில், போட்டிகள் தொடங்குவதற்கு முன் ஒரு சில காரணங்களுக்காக சில நாடுகளுக்கு தடை விதிப்பது வழக்கம் தான். அதே போல இந்த ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் தொடருக்கு முன் ரஷியா மற்றும் பெலருஸ் எனும் 2 நாடுகளுக்கு சர்வேதச ஒலிம்பிக் கமிட்டி […]
ரஷ்யாவுடன் பேச்சு வாத்தை நடத்துவதற்காக உக்ரைன் குழு பெலாரஸ் நாட்டிற்கு சென்றடைந்துள்ளது. நேட்டோ நாடுகள் அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த பிப்.24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.இதனைத் தொடர்ந்து,தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.எனினும்,பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இவ்வாறான சூழலில்,அண்டை நாடான பெலாரஸ்-இல் சில நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த […]
போர் நிறுத்தம் தொடர்பாக பெலாரஸ் நாட்டில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் முன்வந்துள்ளதாக ரஷ்ய பத்திரிகைகள் தகவல். ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 4 நாட்களாக இடைவிடாத போர் நடந்து வரும் நிலையில், பெலாரஸில் உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா கூறியது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்தார். ஆனால் பேச்சுவார்த்தையை பெலாரஸில் இல்லை என்றும் உக்ரைன் மீது படையெடுக்க பெலாரஸ் இடம் கொடுத்ததால் அங்கு பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என கூறினார். […]
பெலாரஸ் நாட்டில் நடைபெறும் ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைன் அதிபர் மறுப்பு. உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக தலைநகர் கீவ்-வை கைப்பற்ற ரஷ்யா ராணுவ படைகள் தாக்குதல் ஈடுபட்டு வந்த நிலையில், உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்தது. மேலும், உக்ரைனின் அதிக மக்கள் தொகை கொண்ட 2வது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் தாக்குதல் நடத்தி […]
மிஸ் பெலாரஸ் 2008 அழகியான ஓல்கா கிஷின்கோவா 42 நாட்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். கடந்த நவம்பர் மாதம் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது ஓல்கா கிஷின்கோவா கைது செய்யப்பட்டார். இவருக்கு 12 நாள் சிறைத்தண்டனை இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. அவரது விடுதலைநாள் டிசம்பர் 11 ஆக இருந்தநிலையில், கூடுதலாக ஒன்பது நாட்கள் வழங்கப்பட்டதால் நேற்று விடுதலை ஆனார். ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு ஓல்கா கிஷின்கோவா விடுவிக்கப்பட்டார் என்று பெலாரஷ்யன் விளையாட்டு அறக்கட்டளை தெரிவித்துள்ளது. […]
பெலாரஸ் அரசை கண்டித்து அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை பதவி விலக வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெலாரஸில் கடந்த 9ம் தேதி அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் 6வது முறையாக அலெக்சாண்டர் லுகாஷென்கோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்ந நிலையில் அலெக்சாண்டர் தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றதாக கூறி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதனுடன் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பெலாரஸின் தலைநகரான மின்ஸ்கில் கடந்த சில வாரங்களாக அலெக்சாண்டரை அதிபர் பதவியில் இருந்து விலக கோரி போராட்டங்களை நடத்தி […]