பாரிஸ் ஒலிம்பிக் : நடப்பாண்டில் நடைபெற்று வரும் 33-வது ஒலிம்பிக் போட்டியானது பிரான்ஸ் நாட்டின் தலை நகரமான பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3-வது நாளான இன்று ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நடைபெற்று வரும் இந்த பாரிஸ் ஒலிம்பிக் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடிவருகின்றனர். ஆனால் இந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் […]