சீனாவின் மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றினால் பிணவறைகள் நிரம்பி வருகின்றன என தகவல். சீனாவில் மீண்டும் பெருகிவரும் கொரோனா நோய்த் தொற்றினால், பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் மற்றும் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. மேலும் உயிரிழப்புகள் அதிகரித்து பிணவறைகள் நிரம்பி வழிவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. மருத்துவமனையில், ரத்தம் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. வயது முதிர்ந்தவர்கள் அதிகமாக உயிரிழந்து வருவதாகவும், இன்னும் பெரிய […]
விஞ்ஞானிகள் உலகின் முதல் குளோன் செய்யப்பட்ட காட்டு ஆர்க்டிக் ஓநாயை உருவாக்குகியுள்ளனர். பெய்ஜிங்கைச் சேர்ந்த மரபணு நிறுவன விஞ்ஞானிகள், ஒரு காட்டு ஆர்க்டிக் ஓநாயை உலகில் முதல் முறையாக வெற்றிகரமாக குளோனிங் செய்துள்ளனர். இந்த ஆராய்ச்சி குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில் “இரண்டு வருட கடினமான முயற்சிகளுக்குப் பிறகு, ஆர்க்டிக் ஓநாய் வெற்றிகரமாக குளோனிங் செய்யப்பட்டது” என்று தெரிவித்தனர். மாயா என்ற பெயரிடப்பட்ட அந்த குளோன் ஓநாய் பிறந்து 100 நாட்கள் பிறகும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் […]
இன்று முதல் பெய்ஜிங்கிலிருந்து சர்வதேச விமானப் போக்குவரத்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மார்ச் 23 -ம் தேதி தடை விதித்த பின்னர் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து முதல் முறையாக நேரடி சர்வதேச விமானங்களை இன்று முதல் மீண்டும் தொடங்கும் என சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக பாகிஸ்தான், தாய்லாந்து, கம்போடியா, கிரீஸ், டென்மார்க், ஆஸ்திரியா, சுவீடன் மற்றும் கனடாவை இணைக்கும் விமானங்கள் மீண்டும் தொடங்கும் என்றும் அனைத்து பயணிகளும் […]
பெய்ஜிங்கில் கடந்த 24 மணி நேரத்தில் 16 புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளன. இது ஒரு நாள் முன்னதாக 22 ஆக இருந்தது என்று சீன தேசிய சுகாதார ஆணையம் இன்று தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனா 42 அறிகுறி இல்லாத கொரோனா வைரஸ் தொற்று பதிவானது. ஸ்பூட்னிக் அறிக்கையின்படி, சீனாவில் மீட்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 78,775 ஆக உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மொத்த கொரோனா எண்ணிக்கை 2,007 ஆகும். உலகளவில், ஜான்ஸ் […]
சீன தலைநகரான பெய்ஜிங்கில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது . இது சீனாவில் இரண்டாவது அலை குறித்த அச்சத்தைத் தூண்டியது. ஜூன் மாத தொடக்கத்தில் நகரத்தின் மிகப்பெரிய ஜின்ஃபாடி மொத்த சந்தையின் மூலமாக பரவியது கண்டறியப்பட்டது இதில் 335 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த சமீபத்திய பரவுலுக்கான காரணம் குறித்து சீன அதிகாரிகள் இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கையில், ஜின்ஃபாடி சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட சால்மனைக் கையாளப் பயன்படும் பலகைகளில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.பெய்ஜிங் அரசாங்கம் […]
பெய்ஜிங்கில் 13பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து சீனாவில் புதிதாக 22பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. சீனாவில் இருந்து முதலில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், இந்ந வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது சீனா தலைநகரான பெய்ஜிங்கில் 13பேருக்கு கொரோனா தொற்று […]
உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான பெப்சி தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பெப்சி நிறுவனம் தனது பணியை நிறுத்தி வைத்துள்ளது. சீனாவில் இருந்து முதலில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், இந்ந வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. சமீபத்தில், சீன தலைநகரான […]
பெய்ஜிங்கில் தினசரி 1 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் பரவி வருகிறது. இதுவரை இந்த கொரோனா வைரஸால், உலக அளவில், 9,046,208 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 470,703 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சீன தலைநகரில், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெய்ஜிங்கில் மொத்த உணவு சந்தையின் மூலம் பலருக்கு மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. […]
சீனாவில் இதுவரை 83,352 பேருக்கு கொரோனா பாதிப்பு பாதிக்கப்ட்டுள்ளனர். இதில், 4,634 பேர் உயிரிழந்துள்ளனர். 78,410பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சமீபத்தில், பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற ஜின்ஃபாடி மொத்த காய்கறிச் சந்தைக்குச் சென்று வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அந்தச் சந்தை மூடப்பட்டது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால், அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்துச் சேவை , பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பெய்ஜிங்கில் தினமும் ஒரு நபர் […]
பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு சில பகுதிகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கபட்டு வருகின்றனர். மேலும், இந்த வைரஸின் தாக்கத்தை சீனா கட்டுப்படுத்தியுள்ளது. அதைதொடர்ந்து, நியூஸிலாந்தும் தற்பொழுது கொரோனா இல்லா நாடாக மாறியுள்ளது. இந்நிலையில் சீனா, பெய்ஜிங்கில் உள்ள சின்ஃபடி இறைச்சி கடை தொடர்புடையவருக்கு கொரோனா தொற்று […]
சீனா இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறது அதிபர் ஜீ ஜின்பிங் கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதாக தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 56 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இந்நிலையில் நிலையில் சீனா நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ நிலைக்குழு கூட்டத்தில் பேசிய அந்நாட்டு ஜீ ஜின்பிங் வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரசால் நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை வலுப்படுத்த வேண்டிய […]