Tag: BEGGING

#BREAKING : பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது – உச்சநீதிமன்றம்

பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  உச்சநீதிமன்றத்தில், கொரோனா காரணமாக சிக்னல், மார்க்கெட், பொது இடங்களில் பிச்சை எடுக்க தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமனற நீதிபதிகள், பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை. வறுமையின் காரணமாக பிச்சை எடுப்பதை உயர்வர்க்க கண்ணோட்டத்திலிருந்து பார்க்கவிரும்பவில்லை. தடை செய்வதைவிட பிச்சைக்காரர்களுக்கு […]

#SupremeCourt 2 Min Read
Default Image

3 வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகும் முட்டை விலை..!

நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை கடந்த 15 ஆம் தேதி விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செய்யப்படாமல் ரூ.4.50 க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது. இந்த நிலையில், […]

BEGGING 3 Min Read
Default Image

பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றமா? – வழக்குகளை ஏற்றது உச்சநீதிமன்றம்

பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என மாநில அரசுகள் இயற்றிய சட்டத்திற்கு எதிரான வழக்குகளை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம். பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என மாநில அரசுகள் சட்டத்தை இயற்றியது. இந்த சட்டத்திற்கு எதிரான வழக்குகளை டெல்லி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இன்று நடைபெற்ற விசாரணையின் போது பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என சட்டம் ஏற்றிய மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே, பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என்று மேற்கோள்காட்டி பஞ்சாப், […]

#Delhi 4 Min Read
Default Image