தனக்கு மது தேவைப்பட்டால் பிள்ளையை பிச்சையெடுக்க அனுப்பும் தந்தை. இன்று மதுவுக்கு அடிமையாகியுள்ள பல ஆண்களின் குடும்பநிலை மோசமாக தன உள்ளது. அந்த வகையில், ராஜஸ்தானில் ஒரு சிறுவனின் தந்தை, தனக்கு மது தேவைப்படும் போதெல்லாம், தனது 11 வயது மகனை பிச்சையெடுக்க அனுப்பியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுவனை அடித்து சித்திரவதை செய்ததோடு, அழுது சத்தமிடக் கூடாது என்றும் மிரட்டியுள்ளார். இந்நிலையில், மனமுடைந்த சிறுவன், குழந்தைகள் பாதுகாப்பு எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து, சிறுவனின் வீட்டிற்கு […]