நம் அன்றாட உணவில் தவிர்க்க முடியாத ஒன்று காய்கறிகள் தான். அதில் வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆனால் அதை அப்படியே ஜூஸ் ஆக எடுத்துக் கொண்டால் பல பக்க விளைவுகளும் ஏற்படுத்தும் ஆகவே எந்த காய்கறியை ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம் மற்றும் அதன் பக்க விளைவுகள் பற்றி இந்த பதிவில் வாசிப்போம். காய்கறிகளில் நாட்டு காய்கறி மண்ணிற்கு கீழ் வளரும் காய்கறி கொடி வகையான காய்கறி என உள்ளது. இவற்றை நாம் காலம் […]