Tag: Beetroot juice to cure ulcer .. simple national medicine ..

அல்சரை குணமாக்கும் பீட்ரூட் சாறு..!!எளிய நாட்டு மருத்துவம்..!

  பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் நோய் குணமாகும். இதனை தொடர்ந்து சாறு எடுத்து குடித்து வந்தால் சீக்கிரமே நல்ல கலர் மாறுவதை உணரலாம். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம். மேலும் பல மருத்துவ பயன்கள் , * பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். * பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். * […]

Beetroot juice to cure ulcer .. simple national medicine .. 5 Min Read
Default Image