நம்முடைய அனைவரது வீடுகளிலும் பீட்ரூட்டை பயன்படுத்தி உணவு தயாரிப்பது உண்டு. பீட்ரூட்டை சாலட்கள், சூப்கள், சாம்பார், கூட்டு, இறைச்சி வகைகள் மற்றும் பழச்சாறுகள் போன்ற உணவுகளில் சேர்த்து சமைக்கலாம். பீட்ரூட்டில் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. பீட்ரூட்டில், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், நைட்ரேட்டுகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளது. பீட்ரூட்கள் குறைந்த கலோரி மற்றும் உயர் நார்ச்சத்துக்கள் உள்ளதால் இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தற்போது […]
பிரபல சைவ உணவகம் ஒன்றிலிருந்து வாங்கப்பட்ட பீட்ரூட் பொரியலில் எலி தலை இருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலாஜி பவன் என்ற சைவ உணவகத்தில் துக்க நிகழ்வுக்காக ஆர்டர் செய்யப்பட்ட சாப்பாட்டில் எலியின் தலை இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உணவு ஆர்டெர் செய்த முரளி என்பவர் கூறுகையில், ஹோட்டலில் இருந்து அனுப்பப்பட்ட உணவை 30க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டு கொண்டிருந்த நிலையில், பீட்ரூட் […]
பீட்ரூட்டில் நமது சரும அழகை மேம்படுத்த கூடிய பல வகையான ஆற்றல் உள்ளது. இன்று நாம் சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய பல காய்கறிகள், நமது சரும அழகை மேம்படுத்த கூடிய ஒன்றாக இருக்கிறது. அப்படிப்பட்ட காய்கறிகளில் ஒன்றுதான் பீட்ரூட். பீட்ரூட்டில் நமது சரும அழகை மேம்படுத்த கூடிய பல வகையான ஆற்றல் உள்ளது. அந்த வகையில் ஒரு பீட்ரூட், ஒரு கேரட், ஒரு தக்காளி, கொஞ்சம் கருவேப்பிலை கொஞ்சம் இஞ்சி போட்டு அரைத்து தினமும் ஒரு கப் […]
பீட்ரூட் என்றாலே சிலருக்கு பிடிக்காது. ஆனால் இந்த பீட்ரூட் வைத்து பிரியாணிக்கு ஈடான சுவை கொண்ட சாதம் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பீட்ரூட் பிரியாணி இலை பட்டை மிளகு தூள் ஏலக்காய் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் புதினா மிளகாய் தூள் வெங்காயம் அரிசி நெய் உப்பு எண்ணெய் பச்சை மிளகாய் செய்முறை முதலில் குக்கரில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, பட்டை, நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து […]
பீட்ரூட்டை உணவிற்கு நாம் பயன்படுத்துவது வழக்கம் தான். ஆனால் ஸ்நேக்ஸ் செய்வதற்கு பீட்ரூட்டை பயன்படுத்துவதில்லை. பீட்ரூட்டை வைத்து எப்படி பக்கோடா செய்வது என்பது குறித்து இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பீட்ரூட் கடலை மாவு அரிசி மாவு கார்ன் ஃப்ளார் மாவு மிளகாய் தூள் கொத்தமல்லி இஞ்சி பூண்டு பேஸ்ட் வெங்காயம் உப்பு எண்ணெய் செய்முறை முதலில் பீட்ரூட்டின் தோலை நன்றாக சீவி எடுத்து விட்டு துருவி வைத்துக்கொள்ளவும். பின் பெரிய வெங்காயம் ஒன்று சிறு […]
நாம் இயற்கையான முறையில் மேற்கொள்ளும் எந்த முயற்சியும், உடனடி தீர்வு தரவில்லை என்றாலும், மெது மெதுவாக நிரந்தரமான தீர்வை தரும். பீட்ரூட்டை பயன்படுத்தி முகத்தை இளமையாக்குவது எப்படி? நாம் நமது சரும அழகை மேம்படுத்த பல வகையான கெமிக்கல் கிரீம்களை பயன்படுத்துவது உண்டு. இதனால், நமது சருமத்தில் பாலா பக்கவிளைவுகள் ஏற்படுத்தக் கூடும். ஆனால், நாம் இயற்கையான முறையில் மேற்கொள்ளும் எந்த முயற்சியும், உடனடி தீர்வு தரவில்லை என்றாலும், மெது மெதுவாக நிரந்தரமான தீர்வை தரும். தற்போது […]
இயற்கை உரமாக கொடுக்கப்பட்டுள்ள காய்கறி பழங்கள் நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலுக்கு தேவையான ஆற்றலையும் அள்ளித் தருவதில் முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் காய்கறிகளில் பீட்ரூட் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் சுவை பலருக்கு பிடிக்காது. ஆனால், இந்த பீட்ரூட்டில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளது. அவற்றை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பீட்ரூட்டில் உள்ள நன்மைகள் நமது உடலுக்கு தேவையான வைட்டமின், மினரல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடனட்கள் இந்த பீட்ரூட்டில் அதிக […]
பீட்ரூட்டில் இரத்தத்தை அதிகரிக்க செய்யக்கூடிய திறன் உள்ளது என்பதை அறிந்த நமக்கு, இந்த பீட்ரூட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான நன்மைகள் தெரியாது. அவற்றில் சிலவற்றை அறியலாம் வாருங்கள். பீட்ரூட்டின் நன்மைகள் பீட்ரூட்டில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், நைட்ரேட் மற்றும் ஜிங்க் என பல சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த பீட்ரூட்டை வெள்ளரிக்காய் சாறுடன் கலந்து குடித்தால் சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் உள்ள அழுக்குகளை போக்கும். மூல நோய் உள்ளவர்கள் இதனை கசாயம் போட்டு குடித்தால் விரைவில் குணமடையலாம். தினமும் […]
நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இன்று நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சத்தான உணவுகளை விட, மேலை நாட்டு உணவுகளான பாஸ்ட் புட் உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றோம். இந்த உணவுகள் நமது நாவுக்கு ருசியை கொடுத்தாலும், உடல் ஆரோக்கியத்தை எந்த விதத்திலும் மேம்படுத்துவதாக அமையாது. தற்போது இந்த பதிவில், நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்ய இயற்கையான முறையில் என்ன செய்யா வேண்டும் என்பது […]
நாம் நமது இல்லங்களில், திருவிழா நேரங்களில் வித்தியாசமான உணவுகள் மற்றும் பலகாரங்களை செய்து சாப்பிடுவதுண்டு. திருவிழா நேரங்களில் நமது இல்லங்களில் பலகாரங்கள் இல்லையென்றால், அது திருவிழா போன்றே இராது. தற்போது இந்த பதிவில் அசத்தலான பீட்ரூட் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பீட்ரூட் துருவல் அரிசி மாவு – தலா ஒரு கப் தேங்காய் துருவல் – கால் கப் பொடித்த வெல்லம் – முக்கால் கப் ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன் நெய் […]
உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ். இன்றைய தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்னை தான். இந்த பிரச்சனையை போக்குவதற்கு நாம் இயர்கையை முறையில் தீர்வு காண்பது நல்லது. ஆனால், இன்று சிலர் பலர் கெமிக்கல் கலந்த கிரீம்களை பூசுவதால் பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில், அழகு சேர்க்கும் உதட்டை அழகாக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். உதட்டின் மேல் உள்ள கருமை நீங்க எலுமிச்சை நம்மில் சிலருக்கு […]