கொரோனா பரிசோதனைக்கு தேனீக்களை பயிற்றுவிக்கும் டச்சு ஆராய்ச்சியாளர்கள். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மக்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்கான புதிய, புதிய வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். வாகனிங்கன் பல்கலைக்கழகத்தின் உயிர் கால்நடை ஆராய்ச்சி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மாதிரிகளை காட்டியபின் தேனீக்களுக்கு சர்க்கரை நீரை […]
கேரள இளைஞர் ஒருவர் தேனீக்களை மிகவும் நேசிக்கிறார் போல அதனால் அவர் முகத்தை 60,000 தேனீக்கள் மறைகின்றது கின்னஸ் உலக சாதனை பதிவு. தேனீக்கள் எல்லாருடைய வாழ்க்கையும் பயமுறுத்தும். ஆனால் அதற்கு எதிர்மாறாக கேரளாவை சேர்ந்த 24 வயதான இந்திய தேனீ வளர்ப்பவர். தேனீக்கள் அவருக்கு பூச்சிகளை விட அதிகம் அன்பாக இருக்கிறது. தேனீக்கள் தான் அவரது சிறந்த நண்பர்கள். நிஜமாகவே அவர் முகத்தில் 60,000 தேனீக்களை முகத்தை மறைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கேரளாவில் பிறந்து […]