நீலகிரி மாவட்டத்தில்,சுற்றுலாப் பயணிகள் மது அருந்தி விட்டு காலி மதுப்பாட்டில்களை ஆங்காங்கே வீசுவதால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும்,குறிப்பாக வனவிலங்குகளுக்கு காயம் ஏற்படுவதாவும் புகார் எழுந்த நிலையில்,இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது,மலைப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகள்,கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை ஏப்ரல் 25க்குள் வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் கெடு விதித்தது.மீறினால்,மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில்,நீலகிரி மாவட்டதில் உள்ள டாஸ்மாக் […]
மும்பையில் கான்ஸ்டபிளை பீர் பாட்டிலால் தாக்கிய 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கான்ஸ்டபிள் வினோத் மத்ரே (50) புறநகர் கோவாண்டியின் டாடா நகர் பகுதியில் பைக்கில் வேகமாக வந்த மூன்று பேரைக் பார்த்த்துள்ளார். அவர்களில் இருவர் கூர்மையான கத்தி வைத்திருந்தனர். உடனே ரோந்து பணியில் இருந்த வினோத் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது, அவர்கள் கோவண்டி ரயில் நிலையம் அருகே ஷேக் என்பவரை விட்டுவிட்டு மீதம் இருந்த 2 பேர் பைக்கில் […]