சுகாதாரத்துறை செயலாளரை மாற்றியது போல, சுகாதார துறை அமைச்சரையும் மாற்றி இருக்க வேண்டும். தமிழக சுகாதாரத்துறை செயலாலாளராக பீலா ராஜேஷ் அவர்கள் பணியாற்றி வந்த நிலையில், தமிழக அரசு உத்தரவின் பெயரில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக மாற்றப்பட்டார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், சுகாதார செயலாளரை மாற்றியது போல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்றியிருக்க வேண்டும் என்றும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பல குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகிருப்பதால் மாற்ற நடுநிலையாளர்கள் […]