படுக்கை அறையை இந்த திசையில் இப்படி அமைத்தால் இங்கு நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும். வீட்டில் எந்த அறை இருந்தாலும் படுக்கை அறை ஸ்பெஷல் தான். நாம் எவ்வளவு உடல் வலியில் இருந்தாலும் உடல் களைப்பாக இருந்தாலும் அசந்து உறங்க படுக்கை அறையை தேடுவோம். இந்த அறையில் நீங்கள் ஓய்வெடுத்து எழுந்த பிறகு புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள். இந்த படுக்கை அறையை நமது வீட்டில் எங்கு அமைக்க வேண்டும் என்பதும் முக்கியமான ஒரு விசயம். வீட்டில் இருக்கும் படுக்கை […]