Tag: bedbox

படுக்கை பெட்டியில் தன்னையே அடைத்துக்கொண்ட 85 வயது பாட்டி! காப்பாற்றிய காவலர்கள்!

85 வயதாகிய டெல்லியிலுள்ள பட்டி ஒருவர் தன்னை தானே படுக்கை பெட்டியால் அடைத்துக்கொண்டு சம்பவம் அறிந்து வந்து காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர். டெல்லியில் 85 வயதாகிய பாட்டி தனது கணவர் மட்டும் மகன் ஒருவரையும் இழந்து தனிமையாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் தன்னை தானே காட்டில் பெட்டியில் வைத்து அடைத்து கொண்டுள்ளார். இதை அறிந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு  வந்த டெல்லி காவல்துறையினருக்கு அங்கிருந்து வயதாகிய பாட்டியை மீட்கவே […]

#Delhi 2 Min Read
Default Image