சென்னை –கடலை மாவை வைத்து முகப்பொலிவை எவ்வாறு அதிகரிக்கச் செய்யலாம் என்பதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். நம் முன்னோர்கள் குளிப்பதற்காக கடலை மாவு மற்றும் பயத்தை மாவை பயன்படுத்தி வந்தனர் . சரும அழகிருக்கும் சரும பாதுகாப்பிற்கும் கடலை மாவு முக்கிய பங்கு வகிக்கிறது .இதை உறுதிப்படுத்தும் வகையில் ஆயுர்வேத மருத்துவர் மைதிலி தனது யூட்யூப் பக்கத்தில் சில குறிப்புகளை கூறியுள்ளார். முகப்பரு மற்றும் கரும்புள்ளி நீங்க; கடலை மாவு தேவையான அளவு […]
முகப்பரு வருவதற்கான காரணங்களும் அதற்கான வீட்டு குறிப்புகளையும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இளம் வயதினருக்கு முகப்பரு என்பது பெரிய பிரச்சனையாகவும் பாரமாகவும் இருக்கும். இது மனதளவில் சிலரை பாதிக்க செய்கிறது.அதனால் வெளி இடங்களுக்கு செல்வதை கூட தவிர்த்து விடுவார்கள் . முகப்பரு வர காரணங்கள்; முகப்பரு வயதின் அடிப்படையில் வரக்கூடிய ஒன்று இதுதான் அறிவியல். உடலில் சுரக்கும் இரண்டாம் நிலை பருவ ஹார்மோன் 11 வயதில் இருந்து சுரக்க ஆரம்பிக்கும். இந்த ஹார்மோன் உடலில் புதிதாக சுரக்கும் […]
Lips-உதடுகள் திடீரென கருப்பாக காரணங்கள் என்ன மற்றும் அதை சரி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். முக அழகை பொருத்தவரை உதடுகளை நாம் பெரிதாக பராமரிப்பதில்லை. அதனை கண்டு கொள்வதும் இல்லை. ஒரு சிலருக்கு திடீரென உதடுகள் கருப்பு அல்லது நீல நிறமாக மாறிவிடும் இந்த மாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளது. உதடு கருப்பாக காரணங்கள்; உதடு வறட்சியால் ஒரு சிலர் உதடை கடித்துக் கொண்டே இருப்பார்கள் இதனால் எச்சில் மூலம் ஹைப்பர் பிக்மென்டேஷன் […]
Ice cube-ஐஸ் கட்டி கொண்டு முகத்தில் மசாஜ் செய்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி இங்கே காணலாம். எப்படியாவது முகத்தை அழகாக்க வேண்டும் என்பதற்காக பலரும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். அதில் தற்போது அதிகமாக சருமத்தில் பயன்படுத்தப்படுவது ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்வது தான். அதனால் பல நன்மைகளும் ஏற்படுகிறது .அளவுக்கு மீறி செய்தால் பின் விளைவுகளும் ஏற்படுகிறது. நன்மைகள்; ஐஸ் கட்டிகளை வைத்து முகத்தில் மசாஜ் செய்து வந்தால் முகத்திற்கு […]