Skin care tips-வாயை சுற்றி இருக்கும் கருமை நீங்க எளிமையான வீட்டுக்குறிப்புகளை இங்கே காணலாம். ஒரு சிலருக்கு வாயைச் சுற்றி மட்டும் கருமை இருக்கும் இது அவர்களின் முக அழகையே கெடுத்து விடும். பெரும்பாலும் இது வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கும் ஹார்மோனல் இம்பேலன்ஸ் உள்ளவர்களுக்கு ஏற்படும். குறிப்பாக மெலனின் உற்பத்தி அந்த இடத்தில் மட்டும் அதிகமாக சுரப்பது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. வாயை சுற்றி இருக்கும் கருமை நீங்க வீட்டு குறிப்புகள்: 1.கடலை மாவு ஒரு ஸ்பூன், […]
அழகு என்பது அகப்பையில் இருந்து வருவது தான். நம் அகம் எவ்வாறு உள்ளது என்பதை அறிய நம் முகம், நகம், கூந்தல் மூலம் புரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இன்று முகத்தில் மங்கு ஏன் வருகிறது அதை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். மாதவிடாய் நிற்கும் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அது மட்டும் இல்லாமல் கர்ப்ப காலத்திலும், ஸ்டீராய்டு மருந்து மற்றும் கெமிக்கல் சார்ந்த ஹேர் டை பயன்படுத்தும் போதும் ஏற்படும் குறிப்பாக […]
பொதுவாகஅழகாக இருக்க யாருக்குத்தான் பிடிக்காது இதை போட்டால் உடனே வெள்ளையாகி விடுவீர்கள் என கூறினால் போதும் அது நல்லதா கெட்டதா என யோசிக்காமல் கூட சிலர் பயன்படுத்தி விடுவார்கள். உதாரணத்திற்கு மிளகாய் பொடியை போட்டால் வெள்ளையாகி விடுவீர்கள் என கூறினால் கூட அதையும் சிலர் பயன்படுத்தி விடுவார்கள். ஒரு பொருளை நாம் முகத்திற்கு போடும் முன் அது நல்லதா பக்க விளைவுகளை எதுவும் ஏற்படுத்துமா என அறிந்து நாம் பயன்படுத்த வேண்டும். முதலில் கைகளுக்கு போட்டு சோதித்த […]
கொட்டாங்குச்சியில் நமது சருமத்திற்கு அழகு சேர்க்க கூடிய, என்ன பயன் உள்ளது எனது பற்றி பார்ப்போம். நாம் நமது வீடுகளில் சமையலுக்காக தேங்காய் பயன்படுத்துவதுண்டு. அந்த தேங்காயை பயன்படுத்தி விட்டு,கொட்டாங்குச்சியை தேவையில்லை என்று நினைத்து நாம் தூக்கி எறிவதுண்டு. ஆனால் இதன் பயனை அறிந்தவர்கள் தூக்கி எறிய மாட்டார்கள். ஏனென்றால் இந்த கொட்டாங்குச்சியில் பலவகையான நன்மைகள் நமக்கு உண்டு. அந்த வகையில் நமது சருமத்திற்கு அழகு சேர்க்க கூடிய ஒரு பயனும் இதில் உள்ளது. அது என்னவென்று […]
ஆண்களுக்கு அழகு அவர்களின் மீசை மற்றும் தாடி தான். இந்த பதிவில் மீசை மற்றும் தாடி வளர்ச்சி சிறப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். ஆண்களுக்கு அழகு அவர்களின் மீசை மற்றும் தாடி தான். ஆண்களை பொறுத்தவரையில் அவர்களது மீசை, தாடியை பராமரிப்பதில் முக்கியத்துவம் செலுத்துவதுண்டு. ஆனால், சிலருக்கு எவ்வளவு வயது சென்றாலும், மீசை மற்றும் தாடி வளருவதில்லை. தற்போது இந்த பதிவில் மீசை மற்றும் தாடி வளர்ச்சி சிறப்பாக இருக்க என்ன செய்ய […]
நமது சருமத்தில் பலருக்கும் முகப்பருக்கள் ஏற்படுவது வழக்கம். இந்த கரும்புள்ளியை எவ்வாறு இயற்கையான முறையில் போக்குவது எப்படி என்பது பற்றி பார்ப்போம். நமது சருமத்தில் பலருக்கும் முகப்பருக்கள் ஏற்படுவது வழக்கம். ஆனால், அவ்வாறு ஏற்படும் பட்சத்தில், அந்த பருக்களை பலரும் தங்களது நகத்தினால் கிள்ளி விடுவதுண்டு. இதனால், அது மேலும் காயமடைந்து கரும்புள்ளியாக மாறி விடுகிறது. தற்போது இந்த கரும்புள்ளியை எவ்வாறு இயற்கையான முறையில் போக்குவது எப்படி என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை துளசி இலை வேப்ப […]
இயற்கையான முறையில் முகப்பொலிவை பெற்று, வெள்ளரிக்காயை பயன்படுத்தி முக அழகை மேம்படுத்த பல வகையான வழிமுறை உள்ளது. நிரந்தரமான மாற்றத்தை தரும். பொதுவாக நாம் சரும அழகை மேம்படுத்துவதற்காக பலவகையான முயற்சிகளை மேற்கொள்வது உண்டு. அந்த வகையில் நாம் அதிகமாக செயற்கையான முறைகளில் தான் கையாள்வதுண்டு. ஆனால், இவைகள் பக்க விளைவுகளை தான் ஏற்படுத்துமே தவிர நிரந்தரமான எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் முகப்பொலிவை ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும் […]
அன்னாசிப்பழம் எவ்வாறெல்லாம் சரும அழகை மேம்படுத்த உதவுகிறது. இந்த பழத்தை பயன்படுத்துவதன் மூலம், சரும ஆரோக்கியம் எவ்வாறெல்லாம் மேம்படுகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் தங்களது சரும அழகை மேம்படுத்த பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றன. ஆனால் இயற்கையான வழிகளை காட்டிலும், செயற்கையான முறையில் தான் இவர்களது முயற்சி காணப்படுகிறது. அவ்வாறு நாம் செயற்கையான முறையில் மேற்கொள்ளும் முயற்சிகள் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே இயற்கையான முறையை கையாள்வது சிறந்தது. தற்போது இந்த பதிவில் அன்னாசிப்பழம் எவ்வாறெல்லாம் […]
கேரட்டை பயன்படுத்தி, முகத்தில் உள்ள இறந்த செல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் சரும பிரச்சனைகளை நீக்கி முக அழகை மெருகூட்டுவது எப்படி என்று பார்ப்போம். நாம் அனைவரும் சரும அழகை பாதுகாப்பதோடு, ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அவற்றில் இருந்து கொள்ள பல வழிமுறைகளை கையாள்வது உண்டு. அவ்வாறு கையாளும் வழிமுறைகள் இயற்கையானதாக இருந்தால், சிறப்பாக இருக்கும். தற்போது இந்த பதிவில் சரும பிரச்சனைகள் போக்க, இயற்கையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை கேரட் […]
முக அழகை மெருகூட்ட எலுமிச்சைசாறு மற்றும் தேன் போதுமானது. இயற்கை முறையில், உங்களது முக அழகை மெருகூட்ட இதை செய்து பாருங்க. இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் தங்களது முக அழகை மெருகூட்ட பல வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். அதிலும் அதிகமானோர் அதிக பணத்தை செலவு செய்து, கேம்மிக்கல் கலந்த செயற்கையான அழகு சாதன பொருட்களை தான் உபயோகிக்கின்றனர். இவ்வாறு பயன்படுத்தும் போது பல பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும், இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட, இயற்கை வழிமுறைகளை பின்பற்றுவது […]
கண்ணில் உள்ள கருவளையத்தை போக்கும் வெள்ளரிக்காய். இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மெருகூட்டுவதில் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் இதற்காக தங்களது பணத்தையும் செலவு செய்வதோடு, பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கெமிக்கல் கலந்த மருந்துகளையும் வாங்கி உபயோகிக்கின்றனர். இதனால், பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், கருவளையத்தை போக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை வெள்ளரிக்காய் விதை தயிர் செய்முறை முதலில் வெள்ளரிக்காய் […]
இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மெருகூட்டுவதில், அதிக காவானம் செலுத்தி வருகின்றனர். இதற்காக அதிகப்படியான பணத்தை செலவு செய்து, பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கிரீம்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த பதிவில், இயற்கையான முரையில் பிம்பிள்ஸ் வரால் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை வேப்பிலை பொடி சிவப்பு சந்தன பொடி செய்முறை முதலில் ஒரு பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் […]
இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மெருகூட்ட பல முயற்சிகளில் ஈடுபடுவதுண்டு. அந்த வகையில், இளம் பெண்களை பொறுத்தவரையில், தங்களது இமை முடியை அழகாக்குவதில் மிக முக்கிய கவனம் செலுத்துவர். தற்போது இந்த பதிவில் இமை முடி வளர என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை வைட்டமின் இ காப்ஸ்யூல் ஆமணக்கு எண்ணெய் செய்முறை முதலில் வைட்டமின் இ காப்ஸ்யூல்களை எடுத்து, அதில் இருந்து ஜெல் வடிவ மருதை எடுத்து, அதை ஒரு தக்கரண்டு […]
முகம் புத்துணர்ச்சி பெற சூப்பர் டிப்ஸ். இன்றைய இளம் தலைமுறையினர் முகத்தை அழகுபடுத்த பல வகையான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், நாம் முகத்திற்க்கு பல வகையான கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் முகத்தை எவ்வாறு புத்துணர்ச்சி பெற செய்வது என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை உலர்ந்த முந்திரி பழம் காப்பி தூள் செய்முறை முதலில் தேவையான பொருட்களை தயாராக […]
பாதவெடிப்புக்கு தீர்வு தரும் விளக்கெண்ணெய். இன்று சிறியவர்களுக்கு கூட பாத வெடிப்பு பிரச்னை ஏற்படுகிறது. நம்மில் பலரும் கடுமையான வேலை செய்கிறோம். ஆனால், இந்த பாதவெடிப்பு உள்ளவர்களுக்கு தங்களுடைய வேலையை செய்வது கூட கடினமாக தான் காணப்படும். தற்போது இந்த பதிவில் பாதவெடிப்பில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை விளக்கெண்ணெய் வெள்ளை மெழுகுவர்த்தி செய்முறை முதலில் தேவையான பொருட்கள் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின், விளக்கெண்ணெயை நன்றாக சூடு […]
முடி கொட்டுவதை தடுக்க சூப்பர் டிப்ஸ். இன்றைய இளம் பெண்கள் தங்களது அழகு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில், முழு கவனம் செலுத்தி வருகின்றனர். எங்களை பொறுத்தவரையில், தங்களது கூந்தல் ஆரோக்கியத்தை பேணி காப்பதில் மிகவும் கவனம் செலுத்துவர். இதற்காக இவர்கள் அவசரப்பட்டு, செயற்கையான மருந்துகளை பயன்படுத்தும் போது, இது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், முடிகொட்டுவதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை செம்பருத்தி தேங்காய்ப்பால் […]
உதட்டிற்கு மேல் வளரும் முடிகள் வளராமல் இருக்க சூப்பர் டிப்ஸ். இன்று பல பெண்களுக்கு முகத்தில் ஆண்களை போல முடிகள் வளருவதுண்டு. அதிலும் அதிகமானோருக்கு உதட்டிற்கு மேல் வளரும் முடிகள் பெண்களின் அழகை கெடுப்பதாக உணருவதுண்டு. இதனை தடுப்பதற்காக சில பெண்கள் அடிக்கடி அழகு நிலையத்திற்கு சென்று, அந்த முடிகளை நீக்குவதுண்டு. இவ்வாறு செய்வதால், இந்த முடிகள் நிராந்தரமாக வளராமல் இருப்பது இல்லை. இவ்வாறு செய்வதால், முடியின் வளர்ச்சி மேலும் தான் அதிகரிக்கும். இதற்கு நாம் நிரந்தரமான […]
கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் ஆவாரம்பூ. இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மேம்படுத்துவதில் முக்கியத்தும் செலுத்தி வருகின்றனர். அதிலும், பெண்களை பொறுத்தவரையில், தங்களது கூந்தலை பராமரிப்பதில் தனி கவனம் செலுத்துவதுண்டு. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை ஆவாராம்பூ – 100 கிராம் வெந்தயம் – 100 மிராம் பயத்தம்பருப்பு – அரைகிலோ செய்முறை முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள […]
முகத்தில் உள்ள தழும்புகள் நீங்கள் சூப்பர் டிப்ஸ். இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும அழகை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், இவர் தங்களது சரும அழகை மேம்படுத்துவதற்காக, அதிகப்படியான பணத்தை செலவு செய்து, பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிக்கின்றனர். தற்போது இந்த பதிவில், முகத்தில் உள்ள தழும்புகளை இயற்கையான முறையில் நீக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். வேப்பிலை கொழுந்து முகத்தில் பரு உள்ளவர்கள், […]
மென்மையான கூந்தலை பெற சூப்பர் டிப்ஸ். இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மெருகூட்ட பல வழிகளை மேற்கொள்கின்றனர். கொஞ்சம் வசதியானவர்கள், பணத்தை செலவு செய்து, எப்படிப்பட்ட கெமிக்கல் கலந்த மருந்துகளையும் உபயோகிக்கின்றனர். இவ்வாறு பயன்படுத்தும் போது, அது பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் மென்மையான கூந்தலை பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை தேங்காய் எண்ணெய் காற்றாலை ஜெல் செய்முறை முதலில் ஒரு பௌலில் […]