முகத்திற்கு நீங்கள் ஆவி பிடித்ததுண்டா? அப்படி இதில் என்ன பயன் உள்ளது?

ஆவி பிடிப்பதால் நமது சரும ஆரோக்கியம் அடைவதோடு. சரும பிரச்சனைகள் தொடர்பான பல பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். பொதுவாக நாம் ஆவி பிடிப்பது எப்போது என்றால், இருமல், ஜலதோஷம் மற்றும் தலை பாரம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்போது ஆவி பிடிப்பது உண்டு. ஆனால் ஆவி பிடிப்பதால் நமது சரும ஆரோக்கியம் அடைவதோடு. சரும பிரச்சனைகள் தொடர்பான பல பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.  எப்போதெல்லாம் ஆவி பிடிக்கின்றோமோ, ஆவி பிடித்த உடன் முகத்தை சுத்தமான துணியை கொண்டு துடைக்க … Read more

காயாக உண்டால் விஷம்.. பழமாக உண்டால் மருந்து! 48 மணிநேரத்திற்குள் எப்பேர்ப்பட்ட நோயையும் தீர்க்கும் அதிசய பழம் பற்றி அறிவீரா?

ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் சம்புகஸ் மரத்திலிருந்து பெறப்படும் ஒரு அரிய வகை பழம் தான எல்டர்பெர்ரி-Elderberry ஆகும். இந்த எல்டர்பெர்ரி காயாக இருக்கும் பொழுது உண்டால், அது ஆலகால விஷத்தை போல் செயல்படக்கூடியது; ஆனால் இது பழமாக மாறிய பின் உண்டால் உடலில் ஏற்படும் எப்பேர்ப்பட்ட நோயையும் தீர்த்து வைக்கும் குணமுடையதாக விளங்குகிறது. இந்த பதிப்பில் எல்டர்பெர்ரியின் மருத்துவ குணங்களை பற்றியும், அதன் அற்புத நன்மைகளை பற்றியும் படித்து அறியலாம். சளி – இருமல் நம் உடலில் … Read more