Tag: BeastOnNetflix

ஓடிடியில் வெளியாகும் “பீஸ்ட்”.!? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பூஜாஹெக்டே நடித்திருந்தார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, சதிஷ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான […]

#Beast 4 Min Read
Default Image