இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்திற்கு விமர்சனங்கள் எப்படி வந்தாலும் படம் வசூலில் பல சாதனைகள் படைத்தது வருகிறது. அந்த வகையில், வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 93 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். உலகம் முழுவதும் 200 கோடி வசூல் செய்துவிட்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்த எந்த […]