இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்கள் எப்படி வந்தாலும் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் “பீஸ்ட்” படக்குழுவினர் சிலரை அழைத்து தனது வீட்டில் வைத்து விருந்து கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவித்து நேற்று நெல்சன் டிவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், குக் வித் […]