Tag: beast leaked still

பேரதிர்ச்சியில் பீஸ்ட் படக்குழு.! இணையத்தில் லீக்காகும் புகைப்படங்கள்.! கெஞ்சி கேட்கும் ரசிகர்கள்.!

பீஸ்ட் படத்திலிருந்து லீக்கான  புகைப்படத்தால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர்.  இயக்குனர் நெல்சன் திலீப்குமர் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில்  திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்கும் நடைபெறும்போது விஜய் திரும்பிநின்றவாறு ஒரு புகைப்படம் முன்னதாக வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து விஜய் ஷாப்பிங் மாலில் ரத்தக் கரையுடன் […]

#Beast 3 Min Read
Default Image