பீஸ்ட் படத்தின் முதல் பாடல் தமிழும் அரபி மொழியும் கலந்து இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. நடிகர் விஜய் “பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் […]