ரஷ்யாவின் தெற்கு சைபீரியாவில் காணப்படும் நோவோசிபிர்ஸ்கில் உள்ள வன ஏரியில், ஆர்ச்சி கரடி மற்றும் வெரோனிகா டிச்சா இருவரும் மீன் பிடிக்க சென்றுள்ளனர். பொதுவாக கரடிகள் என்றாலே மனிதர்கள் பயப்படுவதுண்டு. ஆனால், ரஷ்யாவின் தெற்கு சைபீரியாவில் காணப்படும் நோவோசிபிர்ஸ்கில் உள்ள வன ஏரியில், ஆர்ச்சி கரடி மற்றும் வெரோனிகா டிச்சா இருவரும் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அந்த பெண் தனது கரங்களில் மீன் பிடி தூண்டிலைவைத்திருப்பது போல, அந்த கரடியின் கரங்களிலும் மீன்பிடி தூண்டில் வைத்துள்ளது. வெரோனிகா […]
அரிசோனா மாகாணத்தில் கரடி ஒன்று மின்கம்பத்தில் ஏறி மின்கம்பிகளில் சிக்கியுள்ளது. திங்கள் கிழமையன்று அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் புறநகர் பகுதியில் இருக்கும் மின்கம்பத்தில் ஒரு சிறிய கரடி ஏறியுள்ளது. கம்பத்தில் ஏறிய அந்த கரடி மின்கம்பிகளில் சிக்கியுள்ளது. இதனை பற்றி தெற்கு அரிசோனாவில் உள்ள வில்காக்ஸ் நகரத்தில் அமைந்துள்ள சல்பர் ஸ்பிரிங்ஸ் வேலி எலக்ட்ரிக் கூட்டுறவு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், இந்த கரடியை மீட்கும் முயற்சியில் அந்த நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக ஏபிசி […]
தான் செல்லமாக வளர்த்த நாய்க்குட்டிகளை காப்பாற்ற சிறுமி ஒருவர் கரடியுடன் போராடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவில் வசிக்கும் சிறுமி செல்லமாக வீட்டில் நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறார். இந்த சிறுமியின் வயது 17. இவரது வீட்டில் உள்ள சுவற்றில் கரடி ஒன்று தனது குட்டிகளுடன் நடந்து சென்றுள்ளது. அப்போது வீட்டில் வளர்த்த நாய்கள் அனைத்தும் கரடியை பார்த்து குரைக்க ஆரம்பித்துள்ளன. இதனால் கரடி நாய்குட்டிகளை தாக்கவும் வந்துள்ளது. நாய்களின் சத்தத்தால் வெளியே வந்து பார்த்த சிறுமி, நாய்க்குட்டிகளை […]
எதிர்பாராத நேரத்தில் வந்த கரடியை புத்திசாலித்தனமாக வென்ற சிறுவன் வீடியோ இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது. இத்தாலியில் உள்ள காட்டு பகுதிக்கு ஒரு குடும்பத்தினர் நேரத்தை கழிப்பதற்காக சென்றுள்ளனர். அப்பொழுது தகப்பனும் தாயும் முன்னால் செல்ல அவர்களது மகன் பின்னால் வந்துள்ளான். அவனுக்கு பின்னல் எதிர்பாராத விதமாக கரடி ஒன்று வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் யாரும் அவனை கைப்பற்ற முடியாததால், அவனே பயமில்லாதது போல காட்டி கொண்டு மெதுவாக நடந்து வந்துள்ளான். அசைவின்றி மெதுவாக வந்து, […]
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள வலப்பூர்நாடு ஊராட்சியில் உள்ள ஓயாங்குழி கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் ஆண் கரடி ஓன்று கழுத்தில் சுருக்கு கயிறு மாட்டிய நிலையில் இறந்தது தொங்கியது. தகவல் அறிந்து அங்கு வந்த கொல்லிமலை வனத்துறையினர் கரடியை கயிற்றில் இருந்து கீழே இறக்கினர்.பின் கரடியை யார்? கொன்றது என்ற விசாரணையை ஓயாங்குழி கிராம மக்களிடம் நடத்தினர். அதில் இறந்த கரடி அடிக்கடி அங்கு உள்ள ஒரு பலமரத்தில் உள்ள பலாபழங்களை தின்று சேதப்படுத்தி வந்ததாகவும் […]
இன்றய காலங்களில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.சிறு வயதிலேயே மது அருந்த தொடங்கிவிடுகின்றனர்.அவ்வாறு குடிப்பதால் உடல் நலத்திற்கு கேடு தான்.அனால் அதனை அளவாக எடுத்துக்கொண்டால் ஆல்ககால் உடலுக்கு சில நன்மைகளை தரும் அவற்றை காண்போம். பொதுவாக அளவான ஆல்கஹாலில் மன அழுத்தத்தை குணம் இருப்பதால், பீர் குடிப்பது மன நிலையை இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்துபவர்களுக்கு 20 – 50% இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு […]