அரபிக் கடலில் கொச்சிக்கு அருகில் நீருக்கடியில் ஒரு ‘பீன்ஸ் வடிவ தீவு’ இருப்பது போன்று,கூகுள் மேப்பின் சேட்டிலைட் இமேஜில் தெரிய வந்துள்ளது. அரபிக் கடலில்,கேரளாவின் கொச்சி கடற்கரைக்கு அருகில்,ஒரு பீன்ஸ் வடிவ ‘தீவு’ போன்ற அமைப்பு இருப்பது போல கூகுள் மேப்பின் சாட்டிலைட் இமேஜில் தெரிய வந்துள்ளது. அதாவது,கொச்சி கடற்கரையிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த தீவானது,வானில் இருந்து பார்ப்பதற்கு ஒரு பீன்ஸ் போன்ற அமைப்பில் உள்ளது.இந்த தீவு சுமார் 8 கிலோ மீட்டர் […]