10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் ஏற்கவனவே 5 லட்சம் பிசிஆர் கருவிகள் கையிருப்பில் உள்ள நிலையில் மேலும் 10 லட்சம் கருவிகள் வாங்கப்படுகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் பேட்டியில் தெரிவித்தார். தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நேற்று 3,882 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக […]