'ராஞ்சி போட்டிகளில் விளையாட மாட்டோம்?' கோலிக்கு கழுத்து வலி! கே.எல்.ராகுலுக்கு முழங்கை பிரச்சனை!
விராட் கோலி கழுத்து வலி காரணமாகவும், கே.எல்.ராகுல் முழங்கை பிரச்சனை காரணமாகவும் ராஞ்சி கிரிக்கெட் தொடர் போட்டிகளில் விளையாடவில்லை என தகவல் தெரிவிக்கப்படுள்ளது.