பிசிசிஐ யின் தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிசிசிஐ யின் தலைவராக இருந்து வந்த சவுரவ் கங்குலி சமீபத்தில் நீக்கப்பட்டதை அடுத்து தற்போது ரோஜர் பின்னி, பிசிசிஐ யின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ யின் 36 ஆவது தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரோஜர் பின்னி 1983 ஆம் ஆண்டின் உலகக்கோப்பையை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ இன் அடுத்த தலைவராக வருவதற்கு ரோஜர் பின்னிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிசிசிஐ இன் தலைவராக இருந்து வரும் சவுரவ் கங்குலி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு இந்தியா சார்பில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது, இதனால் கங்குலி, பிசிசிஐ இன் தலைவர் பதவியில் நீடிக்க மாட்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக பிசிசிஐ இன் தலைவராக ரோஜர் பின்னிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிசிசிஐ இன் […]
டி-20 உலகக்கோப்பை 2022க்கான இந்திய அணியிலிருந்து பும்ரா இன்னும் நீக்கப்படவில்லை என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் தென் ஆப்பிரிக்கா மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி-20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியை முன்னிட்டு பயிற்சி எடுக்கும் போது பும்ரா முதுகு வலி காரணமாக அந்த போட்டியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் வலி தீவிரமடைந்துள்ளதால் இந்தியா-தென் ஆப்பிரிக்கா தொடரிலிருந்து […]
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இனி வழக்கம் போல இந்தியாவில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா நெருக்கடி காரணமாக ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது, இதனால் 2020 ஆம் ஆண்டில் இருந்து குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே வைத்து நடைபெற்றது. 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 இடங்களில் நடைபெற்றது, 2021 ஆம் ஆண்டில் இரண்டு பகுதிகளாக இந்தியா […]
இன்று கங்குலி சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவு பெரும் விவாதத்தை கிளப்பியது அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவது முதல் அரசியலில் இணையப்போவதாக பல விவாதங்களை கிளப்பியது. இந்நிலையில் அந்த பதிவுக்கான ரகசியத்தை தற்பொழுது கங்குலி உடைத்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது “இது ஒரு உலகளாவிய கல்வி செயலி (அது) நான் ஆன்லைனில் அறிமுகப்படுத்தியுள்ளேன்” என்று கங்குலி சற்று முன்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். I have launched a worldwide educational app: […]
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியானதையடுத்து, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம், கங்குலி பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவில்லை என்று கூறியுள்ளார். Sourav Ganguly has not resigned as the president of BCCI: Jay Shah, BCCI Secretary to ANI pic.twitter.com/C2O3r550aL — ANI (@ANI) June 1, 2022 முன்னதாக, கங்குலி […]
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரகசிய பதிவை வெளியிட்டுள்ளார்,அவர் புதிய மற்றும் பெரிய ஒன்றைத் தொடங்க ஆர்வமாக உள்ளதாகவும், அங்கு மக்களுக்கு உதவ விரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார். அவர் பதிவில்,1992ல் கிரிக்கெட்டுடனான எனது பயணம் தொடங்கி 2022 30வது ஆண்டை நிறைவு செய்கிறது. அதன்பிறகு, கிரிக்கெட் எனக்கு நிறைய கொடுத்துள்ளது. மிக முக்கியமாக, இது உங்கள் அனைவரின் ஆதரவையும் எனக்கு அளித்துள்ளது. பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த, எனக்கு ஆதரவளித்த மற்றும் நான் […]