சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது தமிழ் சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. ஏனென்றால், இதுவரை 7 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் பிக் பாஸ் 8-ஐ தான் தொகுத்து வழங்கவில்லை தற்காலிகமாக விலகி கொள்வதாக அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், பிக் பாஸ் நிகழ்ச்சி விறு விறுப்பாக செல்வதற்கு […]