Tag: BBFS

‘இதுவே எங்கள் நோக்கம்’ .. திறமையாளர்களை அடையாளம் காணும் ‘பைச்சுங் பூட்டியா’!

சென்னை : தற்போதைய நாளில் இந்தியாவில் கால்பந்தில் திறைமையுடைய பல இளைஞர்கள் தங்களை விளையாடும் ஏதேனும் ஒரு தொடரின் மூலமாக நிருபதி கொண்டே வருகின்றனர். இப்படி பல திறமைவாய்ந்தவர்களில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து அடுத்த கட்ட கால்பந்து விளையாட்டுக்கு தயார் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இந்திய முன்னாள் கால்பந்து ஜமாபவனான பைச்சுங் பூட்டியா. இவர் இதற்காகவே பிரத்தேயகமாக BBFS கால்பந்து பள்ளிகள் வைத்து நடத்தி வருகிறார். இந்திய கால்பந்து அணியில் இடம் பெறுவதற்கு ஏவுதளமாக இவரது BBFS கால்பந்து […]

BBFS 5 Min Read
Bhaichung Bhutia