Tag: BBC

காஷ்மீர் தாக்குதல் : பிபிசி தொலைக்காட்சி மீது மத்திய அரசு அதிருப்தி.!

டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக பிபிசி இந்தியாவில் விமர்சனங்களை எதிர்கொள்கிறது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என மத்திய அரசு குற்றம் சாட்டி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது இந்த நிலையில், பிபிசி இந்தியத் தலைவர் ஜாக்கி மார்ட்டினுக்கு எழுதிய கடிதத்தில், ”ஊடகங்கள் தங்கள் செய்திகளில் “பயங்கரவாதிகள்” என்பதற்குப் பதிலாக “போராளிகள்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது குறித்து […]

#Kashmir 3 Min Read
BBC coverage of Kashmir attack

பி.பி.சி.க்கு தடை விதித்தது சீனா.!

கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவியதாக உலக நாடுகள் அனைத்தும் குற்றம் சாட்டிய நிலையில், சீனா அதிபர் குறித்தும், கொரனோ வைரஸ் பரவலை சீன கையாண்ட விதம் குறித்தும் பிசிசி வேர்ல்டு தவறான செய்தி வெளியிட்டதாக சீன அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனால், சீனாவில் அடுத்த ஓராண்டிற்கு பிசிசி வேர்ல்டு செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்ப ஜி ஜின்பிங் அரசு தடை விதித்தது. பிபிசி வேர்ல்டு சேனலில் ஒளிபரப்பு செய்த செய்திகள் உண்மைக்குப் புறம்பாக உள்ளது. செய்திகள் அனைத்தும் விதிமுறைகளை […]

#China 3 Min Read
Default Image

சிறந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த இசைவாணி.! நேரில் அழைத்து வாழ்த்திய இசைஞானி இளையராஜா.!

உலகின் சிறந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த கானா பாடகியான இசைவாணியை இசைஞானி இளையராஜா நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அறிவாற்றல், படைப்பாற்றல்,தலைமைத்துவம் , அடையாளம் ஆகிய பிரிவுகளின் கீழ் சமுதாயத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கும் பெண்களை கௌரவிக்கும் விதமாக பிரபல ஊடகமான பிபிசி உலகின் சிறந்த பெண்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.அந்த வகையில் இந்தாண்டு சிறந்த பெண்களுக்கான பட்டியலை பிபிசி வெளியிட்டது . அந்த வகையில் பிபிசி வெளியிட்ட உலகின் சிறந்த பெண்களுக்கான பட்டியலில் இடம்பெற்ற 100 […]

#Ilaiyaraaja 3 Min Read
Default Image

விராட்கோலி தொடர்ந்து முதலிடம் : பிரித்வி ஷா 13 இடங்கள் முன்னேற்றம்..!!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். பிரித்வி ஷா, ரிஷாப் பான்ட் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் முடிவை அடிப்படையாக கொண்டு அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி […]

#Cricket 8 Min Read
Default Image