Tag: #BB7

ரைட்டு…பிக் பாஸ் வீட்டில் முதல் சண்டை! வாயை கொடுத்த பிரதீப்…கடுப்பான விசித்ரா!

பிக் பாஸ் சீசன் 7 சற்று வித்தியாசமாக இரண்டு வீடுகளை கொண்ட நிகழ்வாக சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. முதல் நாளில் இந்த வார வீட்டின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 போட்டியாளர்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 6 போட்டியாளர்களுக்கு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளார் பிக் பாஸ். அதாவது, ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லவே கூடாது என்றும், பிக் பாஸில் கொடுக்கப்படும் எந்த டாஸ்க்கிலும் கலந்து கொள்ள முடியாது. மேலும், அவர்கள் ஷாப்பிங் […]

#BB7 5 Min Read
pradeep - Vichitra

மணி கையை கடித்த ரவீனா! ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் அடுத்த காதல் ஜோடி ரெடி?

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஓவ்வொரு சீசனிலும் ஒரு காதல் கதை மலரும். குறிப்பாக கடந்த சீசனில் அமீர் பாவனி இருவரும் காதலித்தனர். அதனை தொடர்ந்து இந்த சீசனில் யார் யாரை காதலிக்க போகிறார் என்ன ஸ்டோரி ரெடி ஆகா போகிறது என பிக் பாஸ் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கும் நிலையில், மணி மற்றும் ரவீனா இருவரும் இந்த முறை காதலிப்பார்கள் எனவும் அவர்களுக்கான ஸ்கிரிப்ட் ரெடி எனவும் முதல் நாளே நெட்டிசன்கள் கலாய்த்தனர். பிக் பாஸ் […]

#BB7 5 Min Read
Raveena and mani

BiggBoss7: முதல் முறையாக 2 நாமினேஷன்!! அடுத்தடுத்த ஷாக் கொடுக்கும் பிக் பாஸ்…

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கி இன்னும் ஒரு நாள் கூட முடியவில்லை, அதற்குள் பிக்பாஸ், அடுத்தடுத்த அதிச்சியான விதிமுறைகளை விதித்து, வீட்டிற்குள் இருக்கும் 18 போட்டியாளர்களை அலற வைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அதன்படி, இன்றயை நாளுக்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. காலையில் இருந்து இதுவரை 2 ப்ரோமோக்கள் வெளியான நிலையில், தற்போது 3வது ப்ரோமோவும்  வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சிலேயே முதல் முறையாக 2 நாமினேஷன் […]

#BB7 4 Min Read
Bigg Boss tamil 7

முதல் நாளிலேயே பிக் பாஸ் போட்ட தருமாறு கண்டிஷன்…அதிர்ந்து போன போட்டியாளர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியா களைகட்ட தொடங்கிவிட்டது போல தெரிகிறது. ஆம்… முதல் நாளான இன்று இனிதே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிக் பாஸ் முதல் வாரத்திற்கான டாஸ்க்கை  வழங்கியுள்ளார். இன்று வெளியான முதல் ப்ரோமோவில், இந்த வாரத்திற்கான தலைவராக பதவிக்கு பொறுப்பேற்றுள்ள விஜய் வர்மா கைகாட்டிய 6 போட்டியாளர்கள் இரண்டாவது வீட்டில் அனுப்பி வைக்கப்பட்டுள்னர். தற்பொழுது, வெளியாகியுள்ள இரண்டாம் ப்ரோமோவில், இரண்டாம் வீட்டிற்கு சென்றுள்ள 6 போட்டியாளர்களுக்கு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளார் பிக் […]

#BB7 5 Min Read
Bigg Boss Tamil Season 7

முதல் நாளே ஆட்டம் ஆரம்பம்…வீட்டை இரண்டாக பிரித்த பிக் பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் நேற்று தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளே பிக் பாஸ் வீடு கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த பிக் பாஸ் வீட்க்குள் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் கலந்துகொண்டுள்ளார். இவரை தவிர சீரியல் நடிகைகள் ரவீனா, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா தேவி, நடிகர் கவினின் நண்பர் பிரதீப் ஆண்டனி, யூடியூபர் பூர்ணிமா ரவி, வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். பிக் பாஸ் வீட்டின் […]

#BB7 5 Min Read
BiggBossTamil

அட நம்ம சாக்லேட் பாயை கூட விட்டு வைக்கலையா? பிக் பாஸ் வீட்டில் காத்திருக்கும் ஆச்சரியம்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிக் பாஸ் சீசன் 7 அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து விஜய் தொலைக்காட்சி நிறுவனம் அடிக்கடி புதிரான ப்ரோமோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அக்டோபர் 1, 2023 அன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு  தொடங்கும். இதற்கிடையில், இந்த சீசனில் இரண்டு வீடுகள் இருக்கும் என்ற தகவல் ரசிகர்களை மேலும் ஆச்சரியமடைய செய்துள்ளது. […]

#BB7 6 Min Read
bigg boss tamil 7 contestants