Tag: BAVANI SAGAR

திமுக – அதிமுக நடத்திய ஒரே விழா.. அதே மாணவர்கள்.. ஆனால் இரண்டு முறை.! குழப்பத்தில் மக்கள்….

பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மேல்நிலை பள்ளியில் திமுக, அதிமுக என இரு கட்சிகளும் ஒரே நேரத்தில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.   ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் பனையம்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. ஆனால், அதில் தான் குழப்பமே நடந்தது. அதாவது முதலில் ஆளும் திமுக சார்பில் ஆளுகட்சி பெயரில் அப்பகுதி திமுக ஒன்றிய செயலாளர் […]

BAVANI SAGAR 3 Min Read
Default Image